செய்திகள்

வடக்கு – கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் இரவில் அவ்வப்போது மழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Friday, October 7th, 2022
இன்றையதினம் (07) மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல்... [ மேலும் படிக்க ]

காம்பியாவில் இருமல் மருந்தை உட்கொண்ட 66 குழந்தைகள் உயிரிழப்பு – விசாரணைகளை ஆரம்பித்தது உலக சுகாதார நிறுவனம்!

Friday, October 7th, 2022
காம்பியாவில் 66 குழந்தைகள் பலியான சம்பவத்திற்கு இந்திய இருமல் மருந்து காரணமாக இருக்கலாமாவென உலக சுகாதார நிறுவனம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. மேற்கு ஆபிரிக்க நாடான காம்பியாவில் 66... [ மேலும் படிக்க ]

இந்தியா, சீனா ஜப்பான் போன்ற கடன் வழங்கும் நாடுகளுடன் கூடிய விரைவில் ஒப்பந்தம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Friday, October 7th, 2022
சிங்கப்பூருடன் கைச்சாத்திடப்பட்ட சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை கடந்த காலங்களில் உரிய முறையில் நடைமுறைப்படுத்த முடியவில்லை எனவும் அதனை முறையாக நடைமுறைப்படுத்த முடிந்தால்... [ மேலும் படிக்க ]

நெருக்கடியால் திணறும் பிரித்தானியா – திடீர் மின்வெட்டுக்கள் ஏற்படலாம் என எச்சரிக்கை!

Friday, October 7th, 2022
பிரித்தானிய குடும்பங்கள் இந்த குளிர்காலத்தில் ஒரே நேரத்தில் 3 மணிநேரம் வரை மின்சாரத்தை இழக்க நேரிடும் என்று தேசிய கிரிட் எச்சரித்துள்ளது. இது ஒரு "சாத்தியமற்ற" சூழ்நிலை என்று கூறிய... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளில் ஒரே நேரத்தில் இரு பாரிய திட்டங்கள் முன்னெடுப்பு – விரைவில் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Friday, October 7th, 2022
பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனை பாரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளதாகவும் அதனை தடுக்கும் வேலைத்திட்டம் மிக விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் சிசுல்... [ மேலும் படிக்க ]

பழைய முரண்பாடுகளை மறந்து பொது வேலைத்திட்டத்தில் இணையுங்கள் – அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

Friday, October 7th, 2022
அண்மைக்கால வரலாற்றில் நாடு எதிர்நோக்கியுள்ள பாரிய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை பெற்றுக் கொள்ளும் வகையில் பழைய முரண்பாடுகளை மறந்து பொது வேலைத்திட்டத்தில் அனைவரையும் இணையுமாறு... [ மேலும் படிக்க ]

‘எவரையும் கைவிடாதீர்’ – 31 இலட்சம் குடும்பங்களுக்கு நலன்புரி உதவிகள் வழங்க திட்டம் – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க அறிவிப்பு!

Friday, October 7th, 2022
இலங்கையிலுள்ள குறைந்த வருமானம் பெறும் 31 இலட்சம் குடும்பங்களுக்கு நலன்புரி உதவிகள் வழங்கும் வேலைத்திட்டம் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க... [ மேலும் படிக்க ]

முல்லையில் போராட்டத்தில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்களுடன் அமைச்சர் டக்ளஸ் பிரஸ்தாபிப்பு!

Thursday, October 6th, 2022
இரண்டு பிரிவாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட முல்லைதீவு மாவட்ட கடற்றொழிலாளர்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக ஆராய்வதற்காக விசேட குழுவினை அனுப்பி வைக்க தீர்மானித்துள்ள அமைச்சர்... [ மேலும் படிக்க ]

சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி நடைமுறை – இன்று நள்ளிரவுமுதல் தொலைபேசி கட்டணங்களில் திருத்தம்!

Wednesday, October 5th, 2022
இன்று (5) நள்ளிரவுமுதல் அமுலாகும் வகையில் தங்கள் கட்டணங்களில் திருத்த மேற்கொள்ள அனைத்து தொலைதொடர்பு சேவை வழங்கல் நிறுவனங்களும் தீர்மானித்துள்ளன. கடந்த முதலாம் திகதிமுதல்... [ மேலும் படிக்க ]

2022 ஆம் ஆண்டில் இலங்கையில் மது பாவனையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி – தேசிய போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை பிரிவு தெரிவிப்பு!

Wednesday, October 5th, 2022
2021 ஆம் ஆண்டை விட 2022 ஆம் ஆண்டில் இலங்கையில் மது பாவனையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தேசிய போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையில் 2021 ஆம்... [ மேலும் படிக்க ]