தேசிய அடையாள அட்டைக்கான கட்டணங்கள் அதிகரிப்பு – நவம்பர் முதலாம் திகதிமுதல் அமுலாகும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரது கையொப்பத்துடன் வர்த்தமானி வெளியீடு!
Friday, October 14th, 2022
தேசிய அட்டையை பெற்றுக் கொள்வதற்கான
கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதிமுதல்
அமுலாகும் வகையில் இந்த கட்டண அதிகரிப்பு... [ மேலும் படிக்க ]
