செய்திகள்

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு – காவல்துறை அதிகாரி ஒருவர் அடங்கலாக ஐவர் உயிரிழப்பு!

Friday, October 14th, 2022
அமெரிக்காவின் தெற்கு மாகாணமான வடக்கு கரோலினாவில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். காவல்துறை அதிகாரி ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.... [ மேலும் படிக்க ]

உலக வங்கியின் முக்கியஸ்தருடன் இலங்கை பிரதிநிதிகள் சந்திப்பு!

Friday, October 14th, 2022
அமெரிக்கா சென்றுள்ள நிதி இராஜாங்க அமைச்சர்  ஷெஹான் சேமசிங்க மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க ஆகியோர் உலக வங்கியின் தெற்காசியாவிற்கான... [ மேலும் படிக்க ]

அமைச்சர்கள் டக்ளஸ் – விதுர விக்ரமநாயக்க ஆகியோரின் மத நல்லிணக்க செயற்பாடுகளுக்கு சர்வதேச இந்து மத பீட செயலாளர் பாராட்டு!

Friday, October 14th, 2022
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் அமைச்சர் விதுரவிக்ரமநாயக்க ஆகியோர் ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய நேரடியாகச் சென்று மத நல்லிணக்கச் செயற்பாடுகளுக்காக எடுத்துவரும் முன்மாதிரியான... [ மேலும் படிக்க ]

19 ஆம் திகதி வரை மழை நீடிக்கும் – சில மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பல மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை!

Friday, October 14th, 2022
மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய... [ மேலும் படிக்க ]

கடலோரப் பாதையில் புகையிரத தாமதத்தை குறைக்கும் வகையில் புதிய நேர அட்டவணை – புகையிரத திணைக்களம் தெரிவிப்பு!

Friday, October 14th, 2022
கடலோரப் பாதையில் புகையிரத தாமதத்தை குறைக்கும் வகையில் புதிய நேர அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த அட்டணை... [ மேலும் படிக்க ]

இந்திய தனியார் முதலீட்டாளர் பங்களிப்பு – கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையங்களை அமைப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கலந்துரையாடல்!

Friday, October 14th, 2022
இந்திய தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் கடலட்டைப் பண்ணைகளுக்கு தேவையான கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையங்களை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

இலங்கை உட்பட 54 நாடுகளுக்கு உடனடி கடன் நிவாரணம் அவசியம் – ஐ.நா. அமைப்பு சுட்டிக்காட்டு!

Friday, October 14th, 2022
இலங்கை மற்றும் பாகிஸ்தான் உட்பட 54 நாடுகளுக்கு உடனடி கடன் நிவாரணம் அளிப்பது அவசியமென்று ஐ.நா. அமைப்பு கூறியுள்ளது. ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்டம் நேற்றுமுன்தினம் ஒரு அறிக்கை... [ மேலும் படிக்க ]

மகளிர் ஆசிய கிண்ண இருபதுக்கு20 கிரிக்கெட் தொடர் – இறுதி போட்டிக்கு தெரிவானது இலங்கை அணி!

Friday, October 14th, 2022
2022 ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆசிய கிண்ண இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரின் இரண்டாம் அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. போட்டியில் நாணய... [ மேலும் படிக்க ]

நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கான தேசிய கொள்கை கட்டமைப்பை வகுத்த பின்னர் தேர்தல் நடத்தப்படும் – நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவிப்பு!

Friday, October 14th, 2022
நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கான தேசிய கொள்கை கட்டமைப்பை வகுத்த பின்னர் தேர்தல் நடத்தப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். எனவே... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அந்தநாட்டு நாணய அலகு மூலம் அனுமதிப் பத்திரங்களை வழங்க வனஜீராசிகள் அமைச்சு நடவடிக்கை நடவடிக்கை!

Friday, October 14th, 2022
தேசிய பூங்கா, தேசிய மிருக காட்சிசாலை மற்றும் வனாந்தரங்களை பார்வையிடுவதற்காக வருகைத்தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அந்தநாட்டு நாணய அலகு மூலம் அனுமதிப் பத்திரங்களை வழங்க... [ மேலும் படிக்க ]