செய்திகள்

ஒரு மாத வருமானம் 90 மில்லியன் ரூபா – உச்சம் தொட்டது தாமரை கோபுரத்தின் வருமானம்!

Sunday, October 16th, 2022
தாமரை கோபுர முகாமைத்துவ நிறுவனம், இம்மாதம் 90 மில்லியன் ரூபா வருமானத்தை ஈடுபட்டியுள்ளது. தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்கான நுழைவுசீட்டு விற்பனை மற்றும் பல்வேறு நிறுவனங்களுக்கு... [ மேலும் படிக்க ]

இணைய வசதியை இலங்கைக்கு கொண்டுவந்த மகிந்த ராஜபக்சவை ” மைனா ” என்கிறார்கள் – நாமல் ஆதங்கம்!

Sunday, October 16th, 2022
மகிந்த ராஜபக்சவால் இலங்கைக்கு இணைய வசதி கொண்டு வரப்பட்டதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். 2005ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்ற போது, நாட்டில் 5% மட்டுமே இணைய வசதி... [ மேலும் படிக்க ]

இலங்கை உரிய நேரத்தில் கடனை திருப்பி செலுத்தும் – பங்களாதேஷ் மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

Sunday, October 16th, 2022
இருநூறு மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையை இலங்கை உரிய நேரத்தில் செலுத்தும் என பங்களாதேஷ் நம்புவதாக அந்நாட்டு மத்திய வங்கியின் ஆளுநர் வெளிநாட்டு செய்திச் சேவைகளுக்கு... [ மேலும் படிக்க ]

நாட்டில் தனியார் கைகளில் 35,000 துப்பாக்கிகள் – பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி தெரிவிப்பு!

Sunday, October 16th, 2022
துப்பாக்கி வைத்திருக்கும் தனியார் டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் துப்பாக்கி உரிமத்தை புதுப்பிக்க வேண்டும் அல்லது கடுமையான அபராதத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம் – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவிப்பு!

Sunday, October 16th, 2022
திருத்தப் பணிகள் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் இரண்டாம் அலகு அடுத்த வாரம் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும்... [ மேலும் படிக்க ]

உள்ளக விசாரணை – தொடர்ந்தும் சர்வதேச சமூகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!

Sunday, October 16th, 2022
மனித உரிமை மீறல்கள் தொடர்பான வெளி விசாரணையைத் தடுப்பதற்கு, இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் சர்வதேச சமூகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் வெள்ளியன்று வாக்கெடுப்பிற்கு வருகின்றது 22 ஆவது திருத்தம் – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அறிவிப்பு!

Sunday, October 16th, 2022
இந்த வாரம் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான நாடாளுமன்ற விவாதம் மற்றும் வாக்கெடுப்பை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஆளும்கட்சி உறுப்பினர்களின் ஆட்சேபனையை கருத்திற்கொள்ளாமல்... [ மேலும் படிக்க ]

சகலரும் போஷாக்கான உணவைப் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலையான இலங்கையை கட்டியெழுப்புவோம் – பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

Sunday, October 16th, 2022
சகலரும் போஷாக்கான உணவைப் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலையான இலங்கையை கட்டியெழுப்புவோம் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின்... [ மேலும் படிக்க ]

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள 15 ஆயிரத்து 404 குடும்பங்களுக்கு தேவையான அனைத்து நிவாரணங்களையும் உடனடியாக வழங்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு பணிப்பு!

Sunday, October 16th, 2022
கடும் மழையினால் ஏற்பட்ட அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள 15 ஆயிரத்து 404 குடும்பங்களுக்கு தேவையான அனைத்து நிவாரணங்கள், உணவு, பானங்கள் மற்றும் சேதமடைந்த வீடுகளுக்கான நட்டஈட்டை... [ மேலும் படிக்க ]

உணவு நெருக்கடியை எதிர்கொள்வதற்கு கட்சி அரசியலுக்கு அப்பால் அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களும் ஒன்றிணைய வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு!

Sunday, October 16th, 2022
2023 ஆம் ஆண்டு ஏற்படக்கூடிய உலகளாவிய உணவு நெருக்கடியை எதிர்கொள்வதற்காக கட்சி அரசியலுக்கு அப்பால் தேசிய உணவு உற்பத்தித் திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும்... [ மேலும் படிக்க ]