செய்திகள்

ஒப்பந்ததாரர்களுக்கு அரசு வழங்க வேண்டிய 122 பில்லியன் ரூபாவை செலுத்த நடவடிக்கை – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவிப்பு!

Thursday, October 27th, 2022
பல கட்டங்களின் கீழ் அரசாங்க ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்க வேண்டிய பணத்தை உடனடியாக வழங்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன... [ மேலும் படிக்க ]

GSP வரிச்சலுகையை பாதுகாக்க அரசாங்கம் முக்கிய நடவடிக்கை – மனித உரிமை மேம்பாடு குறித்து அதிக கவனம் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Thursday, October 27th, 2022
ஜி.எஸ்.பி வரிச் சலுகையை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் அரசாங்கம் மனித உரிமை மேம்பாடு தொடர்பான செயற்பாடுகளை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சரவைப்... [ மேலும் படிக்க ]

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு பாதுகாப்பு அமைச்சில் இருந்து நீக்கப்பட்டு தொழில்நுட்ப அமைச்சின் கீழ் இணைப்பு!

Thursday, October 27th, 2022
இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு பாதுகாப்பு அமைச்சில் இருந்து நீக்கப்பட்டு தொழில்நுட்ப அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கையின்... [ மேலும் படிக்க ]

இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் யார் என்பதைக் கண்டறிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனல் நடவடிக்கை!

Thursday, October 27th, 2022
22 ஆவது அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் நாடாளுமன்றத்தில் இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் யார் என்பதைக் கண்டறிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் 225 நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

நெதர்லாந்துடன் இலங்கை விரைவில் விமான ஒப்பந்தம் – அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Thursday, October 27th, 2022
துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நெதர்லாந்துடன் இலங்கை இருதரப்பு விமானப் போக்குவரத்து ஒப்பந்தத்தில்... [ மேலும் படிக்க ]

கடற்படை – நாரா நிறுவனம் இடையில் ஏற்பட்டுள்ள உரிமைசார் குழப்பங்களை தீர்க்கும் வகையில் நடவடிக்கை!

Thursday, October 27th, 2022
இலங்கையின் கடல் பரப்பில், கடலுக்கு அடியில் ஆய்வுகளை மேற்கொள்வது தொடர்பாக கடற்படையினருக்கும், கடற்றொழில் அமைச்சின் நாரா நிறுவனத்திற்கும் இடையில் ஏற்பட்டுள்ள உரிமைசார்... [ மேலும் படிக்க ]

வடக்கில் போதைப் பொருள் பாவனை அதிகரிப்பு – கடுமையான நடவடிக்கைக்கு அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Thursday, October 27th, 2022
வடக்கில் போதைப் பொருள் பாவனை அச்சுறுத்தும் வகையில் அதிகரித்து வருவதாக அண்மைய தகவல்கள் வெளிப்படுத்தி வருகின்றமை தொடர்பாக தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள... [ மேலும் படிக்க ]

தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தில் மத அமைப்புக்களும் இணைந்து கொள்ள வேண்டும் – பிரதமர் தினேஷ் குணவர்தன வலியுறுத்து!

Thursday, October 27th, 2022
உணவு விடயத்தில் நாட்டை தன்னிறைவடையச் செய்வதற்கான அரசாங்கத்தின் தேசிய வேலைத்திட்டத்தில் கிராமிய விகாரைகள் மற்றும் ஏனைய மத அமைப்புக்களும் இணைந்து கொள்ள வேண்டும் என பிரதமர் தினேஷ்... [ மேலும் படிக்க ]

தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு இதுவே அரிய சந்தர்ப்பம் – தவறவிட வேண்டாம் என தமிழ் தரப்பினரிடம் பிரதமர் வலியுறுத்து!

Thursday, October 27th, 2022
தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு இது அரிய சந்தர்ப்பம் எனவும், கிடைத்த அரிய சந்தர்ப்பத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளின்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்டத்தில் 71 ஆயிரத்து 84 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்வதற்கு எதிர்பார்ப்பு – மாவட்ட அரச அதிபர் ரூபவதி தெரிவிப்பு!

Wednesday, October 26th, 2022
கிளிநொச்சி மாவட்டத்தில் 71 ஆயிரத்து 84 ஏக்கர் நிலப்பரப்பில் இவ்வாண்டு நெற்செய்கை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன்... [ மேலும் படிக்க ]