செய்திகள்

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஆபத்தின் விளிம்பில் உலகம் – ரஷ்ய அதிபர் புடின் கடும் எச்சரிக்கை!

Friday, October 28th, 2022
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உலகம் " மிகவும் ஆபத்தான" தசாப்தத்தை எதிர்கொள்கிறது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார். மொஸ்கோவில் உரையாற்றும் போதே... [ மேலும் படிக்க ]

போலி இணைய வர்த்தகம் – இலங்கையில் 8000 பேர் ஏமாற்றம் – 14 பில்லியன் மோசடி!

Friday, October 28th, 2022
போலி கிரிப்டோ கரன்சி திட்டத்தில் இதுவரை 8,000 பேர் ஏமாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் 14 பில்லியன் ரூபாவை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த... [ மேலும் படிக்க ]

நடத்துனர் இன்றி இயங்கும் அதிநவீன பேருந்து சேவை கொழும்பில் – அமைச்சர் பந்துல குணவர்தன நடவடிக்கை!

Friday, October 28th, 2022
பொது போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் நடத்துனர் இன்றி இயங்கும் அதிநவீன பேருந்து சேவையை ஆரம்பிப்பதற்கான திட்டம் தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கும்... [ மேலும் படிக்க ]

ஆசிய கிளியரிங் யூனியன், பொறிமுறையின் மூலம் இலங்கையுடன் பரிவர்த்தனைகளை செய்ய வேண்டாம் – பங்களாதேஷ் மத்திய வங்கி அறிவுறுத்து!

Friday, October 28th, 2022
ஆசிய கிளியரிங் யூனியன், பொறிமுறையின் மூலம் இலங்கையுடன் பரிவர்த்தனைகளை செய்ய வேண்டாம் என்று, பங்களாதேஷின் மத்திய வங்கி, அந்த நாட்டின் வணிக வங்கிகளிடம் கோரியுள்ளது. 2022,அக்டோபர் 14,... [ மேலும் படிக்க ]

சமுர்த்தி உள்ளிட்ட மானியங்களுக்கான விண்ணப்பம் இன்றுடன் நிறைவு – நலப்பணிகள் திணைக்களம் அறிவிப்பு!

Friday, October 28th, 2022
சமுர்த்தி மற்றும் ஏனைய அரச மானியங்களுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. இதன் கீழ் முதியோர், சிறுநீரக பாதிப்பு மற்றும் இதர ஊனமுற்றோர்... [ மேலும் படிக்க ]

போராட்டங்கள் நாட்டை பின்னோக்கி கொண்டு செல்லும் – தீ வைப்பது இலகுவானது, அதனை மீளக் கட்டியெழுப்புவது கடினம் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டு!

Friday, October 28th, 2022
பாரிய போராட்டங்கள் நாட்டை பின்னோக்கி கொண்டு செல்லும் எனவும், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு போராட்டங்கள் மூலம் தீர்வு காண முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

இலங்கை ஆடை ஏற்றுமதியில் 4.88% வருடாந்த வளர்ச்சிப் பதிவு – ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவிப்பு!

Friday, October 28th, 2022
நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதார குழப்பங்கள் இருந்தபோதிலும், ஆடை ஏற்றுமதி தொழில் பாதிக்கப்படவில்லை என இலங்கை ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஆடை ஏற்றுமதியாளர்கள்... [ மேலும் படிக்க ]

2023 பாதீடு நவம்பர் 14 இல் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு – நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானம்!

Friday, October 28th, 2022
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கட்டடத்தில் நேற்று (27)... [ மேலும் படிக்க ]

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் – போராடி வென்றது சிம்பாப்வே!

Friday, October 28th, 2022
இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர் 12 சுற்றின் போட்டியில் சிம்பாப்வே அணி ஒரு ஓட்டத்தால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே அணி... [ மேலும் படிக்க ]

எந்தவொரு தேசிய பூங்காவிற்குள்ளும் தனியார் வாகனங்கள் உட்பிரவேசிக்க தற்காலிக தடை – அமைச்சர் மகிந்த அமரவீர அறிவிப்பு!

Friday, October 28th, 2022
சஃப்பாரி வழிகாட்டுதல் இன்றி எந்தவொரு தேசிய பூங்காவிற்குள்ளும் தனியார் வாகனங்கள் உட்பிரவேசிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். யால... [ மேலும் படிக்க ]