செய்திகள்

நிதியுதவிகள் மற்றும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் அடுத்த பாதீட்டில் பட்டியலிடப்படும் – பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவிப்பு!

Sunday, October 30th, 2022
சர்வதேச நாணய நிதியம், உலகங்கள், நட்பு நாடுகள் என்பவற்றின் ஊடாக பெற்றுக்கொள்ளப்பட்ட நிதியுதவிகள் மற்றும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் அடுத்த பாதீட்டில் பட்டியலிடப்படும் என பிரதமர்... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருளை தடுக்க கண்காணிப்பு குழுக்கள் – போதைப்பொருள் வியாபாரிகளுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தவும் அறிவுறுத்து!

Sunday, October 30th, 2022
பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனை பரவுவதை தடுக்க பெற்றோர்கள், ஆசிரியர்கள், வலய அதிகாரிகள் மற்றும் பொலிசார் இணைந்து 'முன்னெச்சரிக்கை குழுக்கள்' எனும் குழுக்களை அவசரமாக... [ மேலும் படிக்க ]

காலநிலையில் தளம்பல் – இன்றிலிருந்து சில நாட்களுக்கு மழை நிலை அதிகரிக்கும் வாய்ப்பு என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Sunday, October 30th, 2022
இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை விருத்தியடைந்து வருகின்றது. எனவே, நாடு முழுவதும் மழை நிலைமை இன்றிலிருந்து (30) எதிர்வரும் சில நாட்களுக்கு... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி மாளிகையை சீரமைக்க பொது நிதியிலிருந்து 364.8 மில்லியன் ரூபா செலவாகும் – என அரச பொறியியல் கூட்டுத்தாபனம் மதிப்பீடு!

Sunday, October 30th, 2022
கடந்த ஜூலையில் மக்கள் போராட்டத்தின் போது சேதமடைந்த ஜனாதிபதி மாளிகையின் திருத்தப்பணிகளுக்கு சுமார் 364.8 மில்லியன் ரூபா செலவாகும் என அரச பொறியியல் கூட்டுத்தாபனம் மதிப்பிட்டுள்ளது.... [ மேலும் படிக்க ]

15 வயது சிறுமியை திருமணம் செய்து தலைமறைவான பிரான்ஸ் மாப்பிள்ளை கைது!

Sunday, October 30th, 2022
15 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்டு தலைமறைவான பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்த 20 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சிறுமி மீட்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில்... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷுக்கு வெற்றி – அரையிறுதி வாய்ப்பை தவறவிட்டது சிம்பாப்வே!

Sunday, October 30th, 2022
இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில், (குழு 2) சிம்பாப்வே அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் பங்களாதேஷ் அணி 3 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. நாணய சுழற்சியில்... [ மேலும் படிக்க ]

கிழக்கு பாக்தாத்தில் பாரிய வெடிப்புச் சம்பவம் – 10 பேர் பலி!

Sunday, October 30th, 2022
ஈராக்கின் கிழக்கு பாக்தாத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 10 பேர் கொல்லப்பட்டதுடன்,  20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உதைபந்தாட்ட... [ மேலும் படிக்க ]

ஹாலோவீன் நெரிசலில் சிக்கி 151 பேர் பரிதாபமாக உயிரிழப்பு – தென்கொரியாவில் துக்க தினம் பிரகடனம் !

Sunday, October 30th, 2022
தென் கொரியாவின் தலைநகர் சியோலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி சுமார் 151 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 82 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் 19 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் சர்வதேச... [ மேலும் படிக்க ]

புலிகளின் தலைமைக்கு பிழையான வழிகாட்டலை கொடுத்தாரா பாலசிங்கம் – சந்தேகத்தை ஏற்படுத்துகிறார் சிறீதரன் – ஈபி.டிபியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

Saturday, October 29th, 2022
புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு பக்கபலமாக அன்று பாலசிங்கம் அண்ணன் இருந்ததுபோல இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு சுமந்திரன் விளங்குகிறார் என சில காலங்களுக்கு முன்னர்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடாதிபதிக்குப் பேராசிரியராகப் பதவி உயர்வு!

Saturday, October 29th, 2022
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் பீடாதிபதி கலாநிதி சீவரட்ணம் வசந்தரூபா பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை பல்கலைக்கழகப் பேரவை இன்று வழங்கியது.... [ மேலும் படிக்க ]