செய்திகள்

பொருளாதார அழுத்தம் – நாட்டில் மது பாவனை வேகமாக குறைந்துள்ளது என கலால் ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவிப்பு!

Saturday, November 5th, 2022
உலகில் மது அருந்துவது தொடர்பான தரவரிசையில் இலங்கை 79 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக கலால் ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், பொருளாதார அழுத்தம் காரணமாக... [ மேலும் படிக்க ]

அடுக்குமாடி குடியிருப்புகள் டொலர்களில் விற்பனை!

Saturday, November 5th, 2022
நகர அபிவிருத்தி அதிகாரசபையால் (UDA) நிர்மாணிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு டொலர்களில் விற்பனை செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் மேலும்... [ மேலும் படிக்க ]

தென்னாப்பிரிக்க உயர்ஸ்தானிகர் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயம் – ஜனநாயகம் மற்றும் நீதியை வலுப்படுத்துவதில் பாதுகாப்பு படையினரின் அர்ப்பணிப்புக்கும் பாராட்டு!

Saturday, November 5th, 2022
இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் அதிமேதகு சாண்டில் எட்வின் ஷால்க் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.. யாழ். பாதுகாப்பு படைத்... [ மேலும் படிக்க ]

இராணுவ பிரிவினரால் விதவை பெண்ணின் வாழ்வாதாரத்திற்கு உதவி!

Saturday, November 5th, 2022
இலங்கை இராணுவ யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 55ஆவது படைப்பிரிவின் தலைமையகம் யாழ்ப்பாணம் கெவில் பகுதியில் வசித்துவரும் குடும்பத் தலைவரை இழந்த பெண்ணின் வாழ்வாதாரத்திற்கு... [ மேலும் படிக்க ]

கனடாவில் அதிகரித்து வரும் குரங்கம்மை நோய் – எச்சரிக்கும் சுகாதார தரப்பு!

Saturday, November 5th, 2022
கனடாவில் மொத்தம் 1,444 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒட்டாவா, கனடாவில் குரங்கம்மை பாதிப்பு எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் 9... [ மேலும் படிக்க ]

அனைத்துக் கடன் வழங்குனர்களுடனும் வெளிப்படைத்தன்மை வாய்ந்த தொடர்புகளைப் பேணுவோம் – இலங்கை மீளவும் உறுதியளிப்பு!

Saturday, November 5th, 2022
இலங்கையின் கடன்வழங்குனர்களுடனான இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் போது அனைத்து கடன் வழங்குனர்களுடனும் சமத்துவமானதும் வெளிப்படைத்தன்மை வாய்ந்ததுமான முறையில் தொடர்புகளைப்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த அதிசொகுசு பேருந்து கவிழ்ந்ததில் மூவர் பேர் உயிரிழப்பு – 17 பேர் படுகாயம்!

Saturday, November 5th, 2022
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த அதிசொகுசு பேருந்து ஒன்று வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட மூவர் உயிரிழந்தனர். இன்று... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் அதிரடி நடவடிக்கை – சமூக சீர்கேடுகளை கட்டுப்படுத்த விசேட குழு!

Friday, November 4th, 2022
கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்துள்ள போதைப் பொருள் பாவனை, சிறுவர் துஸ்பிரயோகம் உட்பட சமூக சீர்கேடுகளை கட்டுப்படுத்துவதற்கு, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிய ஆலோசனையின்... [ மேலும் படிக்க ]

சிகரெட் புகையை விட நுளம்புச் சுருள் நூறு மடங்கு நச்சுத்தன்மை வாய்ந்தது – மொரட்டுவ பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் எச்சரிக்கை!

Friday, November 4th, 2022
ஒரு சிகரெட்டில் இருந்து வெளிப்படும் நச்சுப் புகையை விட நூறு மடங்கு அதிகமான நச்சுப் புகையை நுளம்புச் சுருள் ஒன்று வெளியிடுவதாக மொரட்டுவ பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி... [ மேலும் படிக்க ]

முதல் 10 மாதங்களில் சுற்றுலா பயணிகள் வருகை 5 இலட்சத்து 70 ஆயிரத்தை அண்மித்துள்ளது – சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!

Friday, November 4th, 2022
இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் 5 இலட்சத்து 68 ஆயிரத்து 258 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்தியா, ரஷ்யா,... [ மேலும் படிக்க ]