செய்திகள்

உள்ளுராட்சி மன்றங்களுக்கான எல்லைகளை நிர்ணயிப்பது தொடர்பில் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் குழு நியமனம்!

Saturday, November 5th, 2022
தேர்தல்கள் ஆணையகத்தின் முன்னாள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான எல்லைகளை நிர்ணயிப்பது தொடர்பாக 5 பேர் கொண்ட தேசிய எல்லை நிர்ணய குழுவொன்றை பிரதமர்... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை – வளிமண்டலவியல் திணைக்களம் உதிர்வுகூறல்!

Saturday, November 5th, 2022
நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. குறிப்பாக வடக்கு மற்றும் மேல் மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும்... [ மேலும் படிக்க ]

சீனாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பான பேச்சுவார்த்தைகள் எதிர்காலத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பு!

Saturday, November 5th, 2022
வளரும் நாடுகளுக்கு சீன சந்தையில் நுழைவதற்கு சீன சர்வதேச இறக்குமதி கண்காட்சி புதிய மற்றும் புதுமையான கட்டத்தை வழங்கியுள்ளது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க... [ மேலும் படிக்க ]

விராட் கோஹ்லிக்கு எதிரான குற்றச்சாட்டு – ஏற்றுக்கொள்கிறது இந்திய தரப்பு!

Saturday, November 5th, 2022
இந்திய கிரிக்கட் வீரர் - விராட் கோஹ்லி 'போலியான களத்தடுப்பில் ஈடுபட்டமையை இந்திய முன்னாள் வீரர் ஒருவரும் ஏற்றுகொண்டுள்ளார். இந்த நிகழ்வு  குறித்து யூடியூப் காணொளி ஒன்றில் பேசிய... [ மேலும் படிக்க ]

போதைப்பொருளை கட்டப்படுத்த வடக்கில் களமிறக்கப்பட்டுள்ள பொலிஸாரின் மோப்ப நாய்கள்!

Saturday, November 5th, 2022
வடக்கில் போதைப் பொருள் பாவனை மற்றும் விநியோகம் என்பவற்றை கட்டுப்படுத்தும் நோக்குடன் வவுனியா, நெளுக்குளம் பொலிஸார் மோப்ப நாயின் துணையுடன் விசேட சோதனை நடவடிக்கையை... [ மேலும் படிக்க ]

ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு சுற்றுலா விசாவில் தொழிலுக்கு செல்ல முடியாது – வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவிப்பு!

Saturday, November 5th, 2022
சுற்றுலா விசா மூலம் ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு இலங்கையர்கள் வேலை வாய்ப்புக்காக செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு... [ மேலும் படிக்க ]

அதிதிகளுக்கான தேநீர் விருந்தை தவிர்க்குமாறு ஜனாதிபதி யோசனை – இம்முறை அவசியமில்லையென அதிகாரிகளுக்கும் பணிப்புரை!

Saturday, November 5th, 2022
வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்ட விசேட அதிதிகளுக்காக வழமையாக சம்பிரதாயபூர்வமாக நடத்தப்படும் தேநீர்... [ மேலும் படிக்க ]

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து – நட்டஈட்டைப் பெற சிங்கப்பூர் சர்வதேச நடுவர் மன்றத்தில் வழக்கு – அமைச்சரவை பத்திரம் ஒன்றையும் தயாரிக்குமாறு ஜனாதிபதி நீதி அமைச்சருக்கு பணிப்பு!

Saturday, November 5th, 2022
தொடரவுள்ள வழக்கு குறித்து எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் கம்பனியிடம் நட்டஈட்டைப் பெற்றுக்கொள்வதற்காக குறித்த கப்பல் நிறுவனத்திற்கு எதிராக சிங்கப்பூர் சர்வதேச நடுவர் மன்றத்தில்... [ மேலும் படிக்க ]

தொடர்ந்து 2 தேர்தல்களில் போட்டியிடாவிட்டால் கட்சிக்கு தடை – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா அறிவிப்பு!

Saturday, November 5th, 2022
எந்த கட்சியும் பதிவு செய்த பிறகு தொடர்ந்து இரண்டு தேர்தல்களில் போட்டியிட வில்லை என்றால் அந்த கட்சி தடை செய்யப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா... [ மேலும் படிக்க ]

குரங்குக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை!

Saturday, November 5th, 2022
இலங்கையில் குரங்குக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க விமான நிலையங்கள் மற்றும் ஏனைய இடங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரச வைத்திய... [ மேலும் படிக்க ]