செய்திகள்

கந்தக்காடு புனர்வாழ்வுமைய விவகாரம் – விரைவாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்பு!

Monday, November 7th, 2022
கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விரைந்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை... [ மேலும் படிக்க ]

சிலாபம் மீன்பித் துறைமுகக் கூட்டுத்தாபனத்தில் மண்ணெண்ணை நிரப்பும் பம்பியை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார்!

Monday, November 7th, 2022
சிலாபம் மீன்பித் துறைமுகக் கூட்டுத்தாபனத்தில் மண்ணெண்ணை நிரப்பும் பம்பியை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார்.   சிலாபம் கடற்றொழிலாளர்களினால் கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவுக்கு ட்ரோன்களை விநியோகித்ததாக ஈரான் ஒப்புதல் – யுக்ரைன் யுத்தத்துக்கு பல மாதங்களுக்கு முன்னர் வழங்கியதாகவும் அறிவிப்பு!

Monday, November 7th, 2022
ரஷ்யாவுக்கு ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) தான் அனுப்பியதாக ஈரான் முதல் தடவையாக இன்று ஒப்புக்கொண்டுள்ளது. எனினும், யுக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு முன்னரே அவை அனுப்பப்பட்டவை என... [ மேலும் படிக்க ]

மக்களின் பிரச்சினைககளுக்கு தீர்வுகாணும் வகையில் நிர்வாக அதிகாரம் பரவலாகப்பட வேண்டும் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Monday, November 7th, 2022
மக்களின் பிரச்சினைகளை விரைவாக தீர்க்கும் வகையில் நிர்வாக அதிகாரம் பரவலாகப்பட வேண்டுமென நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஒற்றையாட்சி... [ மேலும் படிக்க ]

வரவு செலவுத் திட்டத்திற்கான தொழிற்சங்கங்களின் ஆலோசனைகள் பிரதமரிடம் கையளிப்பு!

Monday, November 7th, 2022
தொழிற்சங்கங்களினால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்திற்கான ஆலோசனைகள் பிரதமர் தினேஷ் குணவர்த்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளன. உழைக்கும் பாட்டாளி மக்கள் இதுவரையில் வெற்றி... [ மேலும் படிக்க ]

கடன் வழங்குனர்களுடனான இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்துள்ளது – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Monday, November 7th, 2022
இலங்கையின் கடன் வழங்குனர்களுடனான இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிவடைந்ததாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். சட்ட ஆலோசகர்கள், நிதி... [ மேலும் படிக்க ]

மழையுடனான வானிலை நீடிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Monday, November 7th, 2022
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சில... [ மேலும் படிக்க ]

காலநிலை மாற்றம் தொடர்பான அமைச்சரவை பத்திரம் ஒரு வாரத்தில் அமைச்சரவைக்கு – ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் அறிவிப்பு!

Monday, November 7th, 2022
ஒரு வாரத்தில் காலநிலை மாற்ற செயலகத்தை அமைப்பதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார் இதற்கு மேலதிகமாக,... [ மேலும் படிக்க ]

இனம் – மத அடிப்படையிலான கட்சிகளை பதிவுசெய்யாதிருக்க தீர்மானம் – தேர்தல்கள் ஆணைக்குழு தகவல்!

Monday, November 7th, 2022
இனம் மற்றும் மத அடிப்படையில் கட்சிகளை பதிவு செய்வதில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். பதுளை பிரதேசத்தில்... [ மேலும் படிக்க ]

முச்சக்கரவண்டிகளுக்கு இன்றுமுதல் 10 லீற்றர் எரிபொருள் – ஏனைய மாகாணங்களிலும் கூடிய விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அறிவிப்பு!

Monday, November 7th, 2022
முச்சக்கரவண்டிகளுக்கான அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை இன்று திங்கட்கிழமைமுதல் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி மேல்மாகாணத்தில் பதிவுசெய்யப்பட்ட முச்சக்கர... [ மேலும் படிக்க ]