செய்திகள்

பொருளாதார நெருக்கடி – கானா ஜனாதிபதி பதவி விலகக் கோரி மக்கள் போராட்டம்!

Tuesday, November 8th, 2022
மேற்கு ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான கானாவில் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதையடுத்து அங்கு அரசுக்கெதிரான மக்கள் போராட்டம் வலுவடைந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலைச் சூத்திரம் 1 ஆம் 15ஆம் திகதிகளில் அமுல்படுத்தப்படாது – எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Tuesday, November 8th, 2022
எரிபொருள் விலைச் சூத்திரம் ஒவ்வொரு மாதமும் முதலாம் மற்றும் 15 ஆம் திகதிகளில் அமுல்படுத்தப்பட மாட்டாது எனவும் இரவோடு இரவாக எரிபொருள் விலை அறிவிக்கப்படும் எனவும் எரிசக்தி அமைச்சர்... [ மேலும் படிக்க ]

அரச அதிகாரிகளின் இலஞ்ச ஊழல் பற்றி அறிவிக்க 1905 அறிமுகம்!

Tuesday, November 8th, 2022
அரசு அதிகாரிகளின் இலஞ்சம் மற்றும் ஊழல் குறித்து தெரிவிக்க 1905 என்ற தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர் அலுவலகம், பிரதேச செயலாளர் அலுவலகம், கிராம சேவகர்... [ மேலும் படிக்க ]

கடலில் மூழ்கும் நிலையில், 300 பேர் சிங்கப்பூர் கடற்படையினரால் மீட்பு – இலங்கை கடற்படை அறிவிப்பு!

Tuesday, November 8th, 2022
கடலில் மூழ்கும் நிலையில் இருந்து படகு ஒன்றில் இருந்து புலம்பெயர்ந்தோர் என சந்தேகிக்கப்படும் சுமார் 300 பேர் சிங்கப்பூர் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை... [ மேலும் படிக்க ]

நிர்ணய விலைக்கு உட்பட்ட பொருள் தொடர்பில் மாத்திரமே சட்டநடவடிக்கை எடுக்கமுடியும் – நுகர்வோர் அதிகார சபை அறிவிப்பு!

Tuesday, November 8th, 2022
வர்த்தகர்களினால் அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படும் பட்சத்தில், அது நிர்ணய விலைக்குட்பட்ட பொருளாக காணப்பட்டால் மாத்திரமே வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல பாகங்களில் இன்று பலத்த மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறுல்!

Tuesday, November 8th, 2022
நாட்டின் பல பகுதிகளில் இன்று (8) இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர்... [ மேலும் படிக்க ]

எரிவாயு விநியோகம் தொடர்பில் எந்த அச்சமும் தேவையில்லை – இன்றுமுதல் வழமையான விநியோகம் இடம்பெறுவதாக லிற்றோ நிறுவனம் அறிவிப்பு!

Tuesday, November 8th, 2022
எரிவாயு விநியோகம் தொடர்பில் மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என லிற்றோ நிறுவனம் நுகர்வோருக்கு அறிவித்துள்ளது. மூன்று எரிவாயு கப்பல்கள்... [ மேலும் படிக்க ]

பரீட்சைக்கான திகதிகளில் எந்தவித மாற்றமும் ஏற்படுத்தப்படமாட்டாது – பாடப் புத்தகங்களை வழங்க இந்திய உவியும் கிடைக்கப் பெற்றுள்ளது – அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவிப்பு!

Tuesday, November 8th, 2022
கல்விப் பொதுத்தராதர உயர்தர மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள திகதிகளில் எந்தவித மாற்றமும் ஏற்படுத்தப்பட மாட்டாதென... [ மேலும் படிக்க ]

பொது அமைதியை பேணுவதற்காக அனைத்து ஆயுதப்படைகளுக்கும் ஜனாதிபதி விசேட உத்தரவு!

Tuesday, November 8th, 2022
பொது அமைதியை பேணுவதற்காக அனைத்து ஆயுதப்படைகளையும் அழைத்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வுகள் இன்று... [ மேலும் படிக்க ]

குரங்குக் காய்ச்சல் தொற்றுக்குள்ளான பலர் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் அபாயம் – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

Tuesday, November 8th, 2022
உலகின் ஏனைய நாடுகளில் பரவி வரும் குரங்குக் காய்ச்சல் தொற்றுக்குள்ளான நோயாளர்கள் பலர் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் அபாயம் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஜூம்... [ மேலும் படிக்க ]