இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் – டெல் அவிவ்வை நோக்கி ஏவப்பட்ட கணக்கான ஏவுகணைகள்!
Saturday, June 14th, 2025
ஈரான் மீதான ராக்கெட் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் தற்போது தீவிரமான ஏவுகணைத் தாக்குதலை எதிர்கொண்டுள்ளது.
ஈரான் நாட்டிலிருந்து பல ஏவுகணைகள் ஏவப்பட்டதை இஸ்ரேலிய ராணுவம்... [ மேலும் படிக்க ]


