செய்திகள்

இரட்டைக் குடியுரிமையுடைய எம்.பி. நாடாளுமன்றத்தில் இருக்கின்றாரா? – நிச்சயம் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பேன் என சபாநாயகர் மஹிந்த யாப்பா தெரிவிப்பு!

Wednesday, December 7th, 2022
இரட்டைக் குடியுரிமை கொண்ட எம்.பி.யொருவர் நாடாளுமன்றத்தில் இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன... [ மேலும் படிக்க ]

ஜனவரிமுதல் காகிதமல்லா மின்பட்டியல் பற்றுச்சீட்டு – அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

Wednesday, December 7th, 2022
அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஜனவரி முதல் காகிதமல்லா மின்பட்டியல் மற்றும் பற்றுசீட்டு முறைமையை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன... [ மேலும் படிக்க ]

இராஜதந்திர மட்ட பேச்சுக்கள் இன்னும் கைவிடப்படவில்லை – இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Wednesday, December 7th, 2022
மீனவர்களின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதற்கான முழு அதிகாரத்தையும் ஜனாதிபதி எனக்கு வழங்கியுள்ளார் அத்துடன் கடற்றொழில் அமைச்சரென்ற வகையில் மீனவர்களின் அனைத்துப்... [ மேலும் படிக்க ]

சர்வதேச பல்கலைக்கழக கிளைகளை இலங்கையில் நிறுவுவதற்கு குழு : ஜனாதிபதி பணிப்பு!

Wednesday, December 7th, 2022
சர்வதேச பல்கலைக்கழகங்களின் கிளைகளை நிறுவுவது தொடர்பான அறிக்கையை தயாரிக்க குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். கல்வி அமைச்சர் சுசில்... [ மேலும் படிக்க ]

புதிய பொருளாதார முறைமையை அறிமுகம் செய்ய நடவடிக்கை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Wednesday, December 7th, 2022
2050 ஆம் ஆண்டை எதிர்கொள்ளும் வகையில் வலுவான புதிய பொருளாதார முறைமையை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இது நாட்டின் தற்போதைய... [ மேலும் படிக்க ]

கிறீன் லேயர் அமைப்பு முயற்சி – வேலணையில் 15000 பனைமர நாற்றுக்கள் நாட்டப்பட்டன!

Wednesday, December 7th, 2022
யாழ் மாவட்டத்தின் அடையாளமான பனைவளத்தை பாதுகாக்கவும் இயற்கையான சுற்றுச் சூழலை வழப்படுத்தும் நோக்குடனும் சுற்றுச் சூழலில் அக்கறை கொண்ட அமைப்பான கிறீன் லேயர் அமைப்பு மர நடுகை... [ மேலும் படிக்க ]

அதிகாரப் பகிர்வை இனவாதிகளே வலியுறுத்தும் சூழல் உருவாக்கப்பட வேண்டும். – அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்!

Tuesday, December 6th, 2022
அதிகாரப் பகிர்வினை மேற்கொள்ளுமாறு இனவாதிகளும் சொல்வதற்குரிய சூழலை ஏற்படுத்த வேண்டுமே தவிர,  இனவாத சக்திகளுக்கு மெல்வதற்கு அவலை கொடுக்க கூடாது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

வேலணை பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான பாதீடு எட்டு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் – ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்பு – காங்கிரஸ் நடுநிலமை!

Tuesday, December 6th, 2022
வேலணை பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான பாதீடு மேலதிக எட்டு வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆளுகைக்குள் இருக்கும் குறித்த பிரதேச சபையில் ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு உதவுவதில் சாதகமான பங்காற்றுவதற்கு ஆற்றுவதற்கு, உலக நாடுகளும் சர்வதேச நிதி நிறுவனங்களும் தம்முடன் இணைந்து செயல்படும் – சீனா நம்பிக்கை!

Tuesday, December 6th, 2022
தற்போதைய நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு உதவுவதில் சாதகமான பங்கை ஆற்றுவதற்கு, தொடர்புடைய நாடுகளும் சர்வதேச நிதி நிறுவனங்களும் தம்முடன் இணைந்து செயல்படும் என சீனா நம்பிக்கை... [ மேலும் படிக்க ]

இலங்கை துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்ய ஜப்பான் விரும்பியதால் அதனை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!

Tuesday, December 6th, 2022
இலங்கை துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை ஜப்பானிற்கு வழங்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வர்த்தக சம்மேளனத்தில் ஆரம்பமாகியுள்ள உச்சிமாநாட்டில்... [ மேலும் படிக்க ]