இலங்கையர்களுக்கு மீண்டும் இலத்திரனியல் விசாக்களை வழங்கும் இந்தியா !
Saturday, December 10th, 2022
இலங்கைப் பிரஜைகளுக்கான இலத்திரனியல்
விசாக்களை ( eVisa ) இந்தியா மீண்டும் ஆரம்பித்துள்ளது.
கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம்
இதனை தெரிவித்துள்ளது.
வசதியான பயணம், ஓய்வு,... [ மேலும் படிக்க ]
