காற்றின் தரம் ஆரோக்கியமற்றதாக காணப்படுவதால் பாடசாலை மாணவர்கள் தொடர்ந்தும் முகக்கவசம் அணிவது சிறந்தது – சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா அறிவுறுத்து!
Wednesday, December 14th, 2022
நாட்டின் பல பகுதிகளில் காற்றின்
தரம் ஆரோக்கியமற்றதாக காணப்படும் நிலையில் பாடசாலை மாணவர்கள் தொடர்ந்தும் முகக்கவசம்
அணிவது சிறந்த தீர்வு என சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா... [ மேலும் படிக்க ]
