பாடசாலைகளுக்கான புதிய கல்வியாண்டு மார்ச் 24 முதல் ஆரம்பமாகும் – கல்வி அமைச்சு அறிவிப்பு!
Sunday, December 25th, 2022
2023 ஆம் ஆண்டிற்கான பாடசாலைகளுக்கான
கல்வியாண்டு அடுத்த வருடம் மார்ச் மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், நாடு முழுவதும்
உள்ள அரச பாடசாலைகளின் ஆரம்ப வகுப்புகளுக்கான பருவ பரீட்சைகளை... [ மேலும் படிக்க ]
