செய்திகள்

இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகிறார் – இறுதி திகதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிப்பு!

Friday, January 6th, 2023
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்காக இந்த மாதம் இலங்கைக்கு பயணிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இந்த பயணத்துக்கான இறுதி... [ மேலும் படிக்க ]

போலி தலதா மாளிகை தொடர்பில் உடனடியாக முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொலிஸ் மா அதிபருக்கு பணிப்பு!

Friday, January 6th, 2023
குருநாகல், பொத்துஹெரவில் கட்டப்பட்டு வரும் போலி தலதா மாளிகை தொடர்பில் உடனடியாக முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை... [ மேலும் படிக்க ]

இந்தியா, சீனா, தாய்லாந்துடன் மீண்டும் வர்த்தக ஒப்பந்தம் – பேச்சுக்களை ஆரம்பிக்கிறது இலங்கை!

Friday, January 6th, 2023
சுமார் 4 வருடங்களுக்கு பின்னர், இந்தியா, சீனா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளை இலங்கை ஆரம்பிக்கவுள்ளதாக ரோய்ட்டர்ஸ் செய்திச்சேவை... [ மேலும் படிக்க ]

4 நிலைப்பாடுகளில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள் – ஒரு நிலைப்பாட்டிற்கு வருமாறு ஜனாதிபதி அறிவுறுத்து!

Friday, January 6th, 2023
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சட்டமா அதிபர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர்களுக்கிடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நேற்று மாலை இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது... [ மேலும் படிக்க ]

கர்நாடகாவில் இலங்கை அகதிகள் 38 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்!

Friday, January 6th, 2023
கனடா செல்வதற்காக முகவர்களால் இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களாலேயே காட்டிக்கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்ட இலங்கை அகதிகள் 38 பேர் இன்று தொடக்கம் ... [ மேலும் படிக்க ]

ரின் மீன் உற்பத்தியை விருத்தி செய்து ஏற்றுமதியை அதிகரிக்க விரிவான நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Thursday, January 5th, 2023
ரின் மீன் உற்பத்தியின் மூலம், தேசிய மட்டத்தில் நுகர்வுத் தேவையினை முழுமையாக பூர்த்தி செய்து கொள்வதற்கும், ரின் மீன் ஏற்றுமதித் துறையினை மேலும் பலப்படுத்துவதற்கும் அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்வனவு செய்ய தேர்தல் நிதியைப் பயன்படுத்துங்கள் – அமைச்சர் மஹிந்த அமரவீர வலியுறுத்து!

Thursday, January 5th, 2023
நடப்பு பெரும் போகத்தில் 800,000 ஹெக்டேயர் நெல் பயிரிடப்பட்டுள்ளதாகவும், கடந்த ஒரு வருடத்தில் 500,000 ஹெக்டேயர் நெல் பயிரிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். விசேட... [ மேலும் படிக்க ]

பழங்களின் விலைகள் மேலும் உயர்வு – கொய்யா 700 ரூபா – நெல்லி 1200 ரூபா!

Thursday, January 5th, 2023
பழச் சந்தையில் நெல்லி கிலோ ஒன்றின் விலை 1200 ரூபாவாகவும், சிவப்பு திராட்சை கிலோ ஒன்றின் விலை 1800 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது. தவிர, அனைத்து வகையான பழங்களின் விலையும் உயர்ந்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

விமான பயணச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதில் பொதுமக்கள் அவதானமாக இருக்கவேண்டும் – இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபை வலியுறுத்து!

Thursday, January 5th, 2023
அனுமதிப் பத்திரமின்றி விமான பயணச்சீட்டுகளை விற்பனை செய்யும் பல்வேறு குழுக்கள் காணப்பட்டு வருவதாகவும், அது குறித்து அவதானமாக இருக்கும்படியும் இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார... [ மேலும் படிக்க ]

தேர்தல் தொடர்பில் ஆணைக்குழுவிற்குள் பிளவு – சட்டமா அதிபரின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானம்!

Thursday, January 5th, 2023
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான தினம் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் தேசிய தேர்தல் ஆணைக்குழுவிற்குள் ஏற்பட்டுள்ள பிளவு தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைகளைப்... [ மேலும் படிக்க ]