செய்திகள்

மீன்பிடித் துறைமுகங்களின் புனரமைப்பு பணிகளின் முன்னேற்றங்கள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Monday, January 9th, 2023
இலங்கை மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனத்தினால் முகாமைத்துவம் செய்யப்படுகின்ற மீன்பிடித் துறைமுகங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற புனரமைப்பு பணிகள் மற்றும் செயற்பாடுகள்... [ மேலும் படிக்க ]

2023ஆம் கல்வி ஆண்டில் பாடசாலைகளுக்கான உத்தேச தவணைகள் மற்றும் பரீட்சைகள் தொடர்பான தகவல்கள் கல்வி அமைச்சால் அறிவிப்பு!

Monday, January 9th, 2023
2023ஆம் கல்வி ஆண்டில் தமிழ், சிங்கள பாடசாலைகளுக்கான உத்தேச தவணைகள் மற்றும் பரீட்சைகள் தொடர்பான தகவல்கள் கல்வி அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளது. 2023ஆம் கல்வி ஆண்டில் 175 நாட்கள் பாடசாலைகளை... [ மேலும் படிக்க ]

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் பொருளாளர் பதவிக்கு போட்டியின்றி தெரிவாகவிருந்த வாய்ப்பை ஓரிரவில் இல்லாமல் செய்தது தேர்தல் குழு – அனுர டி சில்வா குற்றச்சாட்டு!

Monday, January 9th, 2023
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் நிருவாக சபைத் தேர்தலில் பொருளாளர் பதவிக்கு போட்டியின்றி தெரிவாகவிருந்த ரீ. சுதாகருக்கு ஓரே இரவில் போட்டியை ஏற்படுத்தும் வகையில் மற்றொருவரின்... [ மேலும் படிக்க ]

இலங்கை மீண்டெழுவதற்கு இந்தியா தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும்.- இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் உறுதியளிப்பு!

Monday, January 9th, 2023
பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டெழுவதற்கு இந்தியா தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும். இலங்கைக்கு இதுவரையான காலத்துக்குள் 4 பில்லியன் டொலர் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. ... [ மேலும் படிக்க ]

தேர்தல் நடத்துவதன் மூலம் நாடு மேலும் வீழ்ச்சியடையும் – நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவிப்பு!

Monday, January 9th, 2023
பொருளாதார ரீதியில் நாடு வீழ்ச்சியடைந்துள்ள சந்தர்ப்பத்தில் தேர்தலொன்றை நடத்துவதன் மூலம் நாடு மேலும் வீழ்ச்சியடைந்து, மக்கள் பாரிய நெருக்கடிக்கு ஆளாகும் நிலை ஏற்படும் என ஐக்கிய... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் ஒத்துழைப்பு உயர்மட்டத்திலும் வரவேற்கத்தக்கதாவும் உள்ளது – போக்குவரத்து துறை அமைச்சர் பந்துல சுட்டிக்காட்டு!

Monday, January 9th, 2023
சுதந்திரத்தின் பின்னரான காலப்பகுதியில் இலங்கை எதிர்கொண்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் போக்குவரத்துதுறை மேம்பாட்டுக்காக இந்தியா வழங்கும் ஒத்துழைப்பு... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடியினால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கனடாவிடமிருந்து 3 மில்லியன் டொலர் நிதி உதவி!

Monday, January 9th, 2023
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கனடா அரசாங்கம் 3 மில்லியன் டொலர் நிதி உதவியை... [ மேலும் படிக்க ]

இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை இன்று ஆரம்பம்!

Monday, January 9th, 2023
நாட்டின் ஏற்றுமதியினை மேம்படுத்தும் நோக்கில் இலங்கைக்கும், தாய்லாந்துக்கும் இடையிலான 3 ஆம் கட்ட உத்தேச வர்த்தக பேச்சுவார்த்தை இன்று ஆரம்பமாகவுள்ளது. 7 துறைகள் தொடர்பில், இந்த... [ மேலும் படிக்க ]

டொலர் கையிருப்பு குறைவடைவு – டொலருக்கு பதிலாக இந்திய ரூபாவை பயன்படுத்துவதற்கு அரசாங்கம் அவதானம்!

Monday, January 9th, 2023
நாட்டில் டொலர் கையிருப்பு குறைவடைந்துள்ளமையினால், இந்திய ரூபாவை பயன்படுத்துவதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தி வருகின்றது. இதற்கமைய, முட்டை இறக்குமதியின் போது டொலரை செலவிடாமல்,... [ மேலும் படிக்க ]

தடுப்பூசி பற்றாக்குறையால் ரேபிஸ் ஆபத்து அதிகரிக்கிறது – பொது சுகாதார கால்நடை சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் எல் டி கித்சிறி எச்சரிக்கை!

Monday, January 9th, 2023
நாய்களுக்கான வெறிநோய் தடுப்பூசிகள் பற்றாக்குறை காரணமாக இந்த ஆண்டு இலங்கையில் வெறிநோய் வேகமாக பரவக்கூடும் என பொது சுகாதார கால்நடை சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் எல் டி கித்சிறி... [ மேலும் படிக்க ]