உள்ளூராட்சி தேர்தல் பிற்போடப்படமாட்டாது – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நிலை குறித்து வருந்துவதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!
Tuesday, January 17th, 2023
உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிற்போடப்பட மாட்டாதென விவசாய மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த... [ மேலும் படிக்க ]
