செய்திகள்

நியாயமான விலையில் தரமான ரின் மீன்கள் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்வதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Tuesday, January 24th, 2023
நியாயமான விலையில் தரமான ரின் மீன்கள் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

கரையோரம் பேண் திணைக்களம் இடையூறு – அறுகம்பை சுற்றுலா மைய தொழில் முயற்சியாளர் அமைச்சர் டக்ளஸிடம் முறையீடு!

Tuesday, January 24th, 2023
அம்பாறை, அறுகம்பை பகுதியில்  சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலான சுற்றுலா மையம் ஒன்றினை நடத்தி வருகின்ற தனியார் தொழில் முயற்சியாளர்கள் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து... [ மேலும் படிக்க ]

அத்துமீறிய எல்லை தாண்டிய சட்டவிரோத தொழில்முறைகளை முற்றாக கட்டுப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் விசேட கலந்துரையாடல்!

Tuesday, January 24th, 2023
.......... இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய எல்லை தாண்டிய சட்ட விரோத தொழில்முறைகளை பூரணமாக கட்டுப்படுத்துலதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பாக கடற்படை அதிகாரி மற்றும்... [ மேலும் படிக்க ]

ஒருநாள் சர்வதேச அணிகளின் தரப்படுத்தலில் இங்கிலாந்து முதலிடம்!

Monday, January 23rd, 2023
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒருநாள் சர்வதேச அணிகளின் தரப்படுத்தலின் படி இங்கிலாந்து அணி முதலாம் இடத்தை பிடித்துள்ளது. அந்த தரப்படுத்தலுக்கமைய, நியூசிலாந்து அணி இரண்டாவது... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவின் ஹைப்பர்சோனிக் போர்க்கப்பல் சீன – தென்னாப்பிரிக்க கடற்படைகளுடன் பயிற்சி!

Monday, January 23rd, 2023
ஹைப்பர்சோனிக் கப்பல் ஆயுதங்களுடன் கூடிய ரஷ்ய போர்க்கப்பல், எதிர்வரும் பெப்ரவரியில் சீன மற்றும் தென்னாப்பிரிக்க கடற்படைகளுடன் பயிற்சியில் பங்கேற்கும் என்று ரஷ்யாவின் அரசுக்கு... [ மேலும் படிக்க ]

நாட்டில் அமைதியை பேண அனைவரும் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் – பாரதப் பிரதமர் மோடி வலியுறுத்து!

Monday, January 23rd, 2023
நாட்டில் அமைதியை பேண மாநில பொலிஸ் மற்றும் மத்திய விசாரணை அமைப்புகள் இடையே மேலதிக ஒத்துழைப்பு தேவை என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். மாநில பொலிசாரும் மத்திய... [ மேலும் படிக்க ]

இலங்கையில் 81 பறவை இனங்கள் அழியும் அபாயம் – இலங்கையின் பல்லுயிர்ச் செயலகம் சுட்டிக்காட்டு!

Monday, January 23rd, 2023
இலங்கையின் கிட்டத்தட்ட 81 பறவை இனங்கள் அழியும் அபாயத்தில் இருப்பதாக இலங்கையின் பல்லுயிர்ச் செயலகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. இலங்கையானது 435 வகையான பறவையினங்களைக் கொண்ட... [ மேலும் படிக்க ]

வாழும் காலத்தில் கலைஞர்கள் கௌரவிக்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வாகப் பொறுப்பாளர் ஜீவன் தெரிவிப்பு!

Monday, January 23rd, 2023
ஈழத்தில் குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல நூறு கலைஞர்கள் வாழ்ந்து மடிந்துவிட்டனர். ஆனால் அவர்களில் ஒரு சிலரின் ஆற்றல்களும் படைப்புகளும், சேவைகளுமே வரலாற்றில்... [ மேலும் படிக்க ]

தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களைப் பொறுப்பேற்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைவதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவிப்பு!

Monday, January 23rd, 2023
உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களைப் பொறுப்பேற்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது முன்பமதக... [ மேலும் படிக்க ]

மோட்டார் சைக்கிள் பதிவுக்கான புதிய விதிமுறைகள் – மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவிப்பு!

Monday, January 23rd, 2023
இறக்குமதி செய்யப்படும் மின்சார மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வது தொடர்பான விதிமுறைகளை வகுப்பதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம்... [ மேலும் படிக்க ]