செய்திகள்

வலி வடக்கு மக்களின் ஒரு பகுதி காணிகள் சுதந்திர தினத்துக்கு முன் கையளிக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Monday, January 30th, 2023
வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள பொதுமக்களின் காணிகளில் ஒரு பகுதி காணிகள் எதிர்வரும் மூன்றாம் திகதி யாழ் மாவட்ட செயலகத்தில் கையளிப்பதற்குரிய ஏற்பாடுகள் இடம் பெற்று... [ மேலும் படிக்க ]

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையை இறுதி செய்யும் வகையில், சீன அரச தலைவர்களுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நேரடி பேச்சுவார்த்தை!

Monday, January 30th, 2023
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையை இறுதி செய்யும் வகையில், சீன அரசாங்க தலைவர்களுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நேரடி பேச்சுவார்த்தை ஈடுபடுவார் என்று... [ மேலும் படிக்க ]

உரங்களை கொள்வனவு செய்வதற்கு 16,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Monday, January 30th, 2023
2022/23 பொரும்போகத்திற்காக உரங்களை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் 16,000 மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடி... [ மேலும் படிக்க ]

இலங்கையின் மனித உரிமை பதிவுகள் தொடர்பில் ஆராயவுள்ளது ஐ.நா.வின் உலகளாவிய காலமுறை மதிப்பாய்வு குழு!

Monday, January 30th, 2023
இலங்கையின் மனித உரிமை பதிவுகள் தொடர்பான விடயங்களை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின், உலகளாவிய காலமுறை மதிப்பாய்வு குழு ஆராயவுள்ளது. 23 ஆம் திகதி ஆரம்பமான இந்த அமர்வு, பெப்ரவரி 3... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சித் தேர்தல் 2023 -இவ்வாரம் வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணி முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அரச அச்சகம் தெரிவிப்பு!

Monday, January 30th, 2023
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணி இவ்வாரம் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. உள்ளூராட்சித்... [ மேலும் படிக்க ]

பள்ளத்தில் வீழ்ந்து தீப்பிடித்தது பேருந்து – 41 பேர் பலி – பாகிஸ்தானில் சோகம்!

Monday, January 30th, 2023
பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தானில் நேற்று (29) பேருந்து ஒன்று பாலமொன்றில் மோதி பள்ளத்தில் விழுந்து தீப்பிடித்து எரிந்ததில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக சர்வதேச... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலிய பகிரங்க சம்பியன் தொடர் – 10 ஆவது பட்டத்தை வென்றார் ஜோக்கோவிச்!

Monday, January 30th, 2023
அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் கிறீஸ் நாட்டின் சிட்சிபாஸை 6 - 3, 7 - 6, 7 - 6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி  சேர்பிய வீரர் ஜோக்கோவிச் சம்பியன் பட்டத்தை... [ மேலும் படிக்க ]

நாளைமுதல் மழை அதிகரிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Sunday, January 29th, 2023
நாளை (30) முதல் நாடு முழுவதும் மழை அதிகரிக்கும் சாத்தியம் அதிகமாக காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளைமறுதினம் (31) மற்றும் பெப்ரவரி முதலாம் ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

வளி மாசடைதல் மீண்டும் அதிகரித்துள்ளது – தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் எச்சரிக்கை!

Sunday, January 29th, 2023
நாட்டின் பல நகரங்களில் வளி மாசடைதல் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட... [ மேலும் படிக்க ]

வட மாகாணத்தில் பனை செய்கையை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள்!

Sunday, January 29th, 2023
வடமாகாணத்தில் பனை செய்கையை ஊக்குவிக்கும் திட்டமொன்றை ஆரம்பிக்க பனை அபிவிருத்தி சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வருடம் புதிதாக 100,000 பனை மரங்களை நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பனை... [ மேலும் படிக்க ]