செய்திகள்

யூரியா உரத்தை கொள்வனவு செய்வதற்கு 10 பில்லியன் ரூபா ஒதுக்குமாறு அதிகாரிகளுக்கு விவசாய அமைச்சர் பணிப்பு!

Wednesday, February 1st, 2023
நெல் மற்றும் சோளப் பயிர்ச்செய்கைக்கு தேவையான யூரியா உரத்தை கொள்வனவு செய்வதற்கு 10 பில்லியன் ரூபாவை எதிர்வரும் சிறு போகத்துக்கு ஒதுக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாய... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மீண்டும் சந்திக்க ஹத்துருசிங்க!

Wednesday, February 1st, 2023
இலங்கையின் சந்திக்க ஹத்துருசிங்க பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மீண்டும் நியமிக்கப்படவுள்ளதாக பங்களாதேஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதனை மேற்கோள் காட்டி... [ மேலும் படிக்க ]

அனைவருக்கும் பயன் அளிக்கும் வகையில் வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது – இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு!

Wednesday, February 1st, 2023
2023 மற்றும் 24 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். அத்துடன் அனைவருக்கும் பயன் அளிக்கும் வகையிலான வளர்ச்சியை உருவாக்கும்... [ மேலும் படிக்க ]

தொடரும் சீரற்ற காலநிலை – அறுவடைக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிப்பு!

Wednesday, February 1st, 2023
மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களில் தொடர்சியாக மழையுடன் கூடிய காலநிலை நிலவி வருவதால் விவசாய செய்கையில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

உடல்நிலையில் முன்னேற்றம் – வீடு திரும்பினார் இரா.சம்பந்தன் !

Wednesday, February 1st, 2023
திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரா.சம்பந்தன் வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திடீர் சுகயீனம் காரணமாக நேற்று தீவிர சிகிச்சை பிரிவில் அவர்... [ மேலும் படிக்க ]

கடவுச்சீட்டு தயாரித்து தருவதாக கூறி நிதி மோசடி – இரண்டு சந்தேகநபர்கள் கைது!

Wednesday, February 1st, 2023
கடவுச்சீட்டு தயாரித்து தருவதாக கூறி பணத்தை மோசடி செய்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு தயாரித்து தருவதாக கூறி தேசிய அடையாள... [ மேலும் படிக்க ]

நுகர்வோர் அதிகார சபை அதிரடிச் சோதனை- அபராதமாக இதுவரை 111 மில்லியன் வசூலிக்கப்பட்டதாக தகவல்!

Wednesday, February 1st, 2023
2022ஆம் ஆண்டு வியாபார நிலையங்களில் நுகர்வோர் அதிகார சபை முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளுக்கு அமைய தொடரப்பட்ட வழக்குகளில் 111 மில்லியன் ரூபா அபாராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 13... [ மேலும் படிக்க ]

8000 பேருக்கு சம்பளம் வழங்கினால் நாடு மீண்டும் அதலபாதாளத்திற்கு செல்லும் – நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன சுட்டிக்காட்டு!

Wednesday, February 1st, 2023
மக்களின் நம்பிக்கை மீண்டும் அதிகரிக்கும் இந்த சந்தர்ப்பத்தில் 8000 உறுப்பினர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டுமென எதிர்கட்சி எதிர்பார்ப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம்... [ மேலும் படிக்க ]

கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை கிடைக்கப்பெறும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை – நீதிமன்றில் விளையாட்டுத்துறை அமைச்சர் உறுதியளிப்பு!

Wednesday, February 1st, 2023
கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை கிடைக்கப்பெறும் வரை இலங்கை கிரிக்கட் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் மேன்முறையீட்டு நீதிமன்றில்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத கையடக்க தொலைபேசி இறக்குமதியை தடுக்க உடனடி நடவடிக்கை!

Wednesday, February 1st, 2023
சட்டவிரோதமாக கையடக்கத் தொலைபேசிகளை இறக்குமதி செய்வதைத் தடுப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கையடக்கத்... [ மேலும் படிக்க ]