வறுமைக்கோட்டின் கீழுள்ள 37 ஆயிரத்து 500 முன்பள்ளிச் சிறார்களுக்கு மாதம் ஆயிரம் ரூபா நிவாரணம் – ஆரம்பக் குழந்தைப் பருவ அபிவிருத்தித் திட்டத்தின் பணிப்பாளர் தெரிவிப்பு!
Saturday, February 4th, 2023
நாட்டில் 37,500 சிறுவர்கள் முன்பள்ளிக்
கட்டணத்தைச் செலுத்த முடியாத நிலையில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
முன்பள்ளிப் பிள்ளைகளுக்கு மாதாந்தம்
ஆயிரம் ரூபா முன்பள்ளிக் கட்டணக்... [ மேலும் படிக்க ]
