செய்திகள்

அரச வைத்தியசாலைகளில் அவசரமற்ற சத்திரசிகிச்சைகளை ஒத்தி வைக்க தீர்மானம் – சுகாதார அமைச்சினால் அரசாங்க வைத்தியசாலைகளுக்கு பணிப்பு!

Monday, February 13th, 2023
அரசாங்க வைத்தியசாலைகளில் அத்தியாவசியமற்ற மற்றும் அவசரமற்ற அறுவை சிகிச்சைகளை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சினால் அரசாங்க வைத்தியசாலைகளுக்கு இது தொடர்பான... [ மேலும் படிக்க ]

துருக்கி – சிரியா நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28,000 – இரு நாடுகள் பணிகளில் இருந்து விலகல்!

Sunday, February 12th, 2023
துருக்கி மற்றும் சிரியாவில் அண்மையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று (12) வரை 28,000 ஐ கடந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட பாரிய நில... [ மேலும் படிக்க ]

அரச வாகனங்களின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு – திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன அனைத்து பிரதானிகளும் அறிவுறுத்து!

Sunday, February 12th, 2023
அனைத்து அரச நிறுவனங்களிலும் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் கையிருப்பிலுள்ள வாகனங்களை பயன்படுத்துவதை மட்டுப்படுத்துமாறு திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன அனைத்து... [ மேலும் படிக்க ]

இறக்குமதியாகும் உருளை கிழங்குக்கு விசேட வரி – அமைச்சர் மஹிந்த அமரவீர நடவடிக்கை!

Sunday, February 12th, 2023
இறக்குமதியாகும் உருளை கிழக்குக்கான விசேட வரியொன்றை விதிக்க கோரியுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். விவசாய அமைச்சின் விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்,... [ மேலும் படிக்க ]

நியூசிலாந்தில் சூறாவளி அபாயம் – மக்கள் இடப்பெயர்வு!

Sunday, February 12th, 2023
சூறாவளி அபாயம் காரணமாக நியூசிலாந்தின் ஒக்லாந்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நகரப் பகுதிகளில் வசிக்கும் மக்களை விரைவில் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வானிலை... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்டத்தின் பெரும்போக அறுவடையை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைத்தார் ஜனாதிபதி – கிலோ ஒன்று 100 ரூபா வீதம் அரசாங்கம் கொள்வனவு செய்யவுள்ளதாகவும் தெரிவிப்பு!

Sunday, February 12th, 2023
கிளிநொச்சி மாவட்டத்தின் பெரும்போக அறுவடையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். கிளி. கண்டாவளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட... [ மேலும் படிக்க ]

தேர்தல் ஆயத்த பணிக்காக 100 மில்லியனை வழங்கியது திறைசேரி – வழக்குகள் நிலுவையில் உள்ள போதிலும் ஆயத்தங்களை மேற்கொள்வதில் சட்டத் தடைகள் இல்லை என ஆணைக்குழு தெரிவிப்பு!

Sunday, February 12th, 2023
உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு திறைசேரி 100 மில்லியன் ரூபாயினை வழங்கியுள்ளது. இந்நிலையில் திட்டமிட்டபடி மார்ச் 9... [ மேலும் படிக்க ]

வடக்கில் மேலும் 197 குடும்பங்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் ஜனாதிபதியால் வழங்கி வைப்பு!

Sunday, February 12th, 2023
காணி உறுதிப் பத்திரம் மற்றும் தலா 38 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலைகள் வடக்கில் இடம்பெயர்ந்த 197 குடும்பங்களுக்கு பகிரந்தளிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்வு ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு வருமானம் அதிகரித்துள்ளமை நம்பிக்கையை தருகின்றது – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Sunday, February 12th, 2023
வெளிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்கள் அனுப்பும் பணத்தின் அதிகரிப்பு நம்பிக்கையை தருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஒப்பீட்டளவில் ஏற்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சித் தேர்தலில் 80,672 பேர் போட்டி – கம்பஹாவில் மட்டும் 7,530 யாழ்ப்பாணத்தில் 4,122 களத்தில்!

Sunday, February 12th, 2023
உள்ளூராட்சித் தேர்தலில் இம்முறை 80,672 பேர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளாகவும், சுயேட்சை குழுக்களாகவும் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு... [ மேலும் படிக்க ]