செய்திகள்

இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தனக்கே உரிய தனித்துவத்தோடு தனது குரலை ஓங்கி ஒலிக்கச் செய்த பெரும் போராளி தோழர் றெமிடியஸ் – இரங்கல் செய்தியில் ஈ.பி.டி.பி!

Wednesday, February 15th, 2023
ஈழ மக்களின் அனைத்து உரிமைகளையும் வென்றெடுப்பதற்காக இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தனக்கே உரிய தனித்துவத்தோடு தனது குரலை ஓங்கி ஒலிக்கச் செய்த பெரும் போராளியான தோழர் ... [ மேலும் படிக்க ]

வெடுக்குநாறி மலைக்கு நேரடியாக சென்றார் அமைச்சர் டக்ளஸ் – மக்களின் உணர்வுகள் மதிக்கப்படும் எனவும் உறுதி!

Wednesday, February 15th, 2023
வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வர் ஆலயத்தில் தொடர்ச்சியாக பூஜை வழிபாடுகளை மேற்கொள்வது உறுதிப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ள  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த பகுதியில்... [ மேலும் படிக்க ]

வெடுக்குநாரி ஆதி சிவன் கோயிலுக்கு அமைச்சர் டக்ளஸ் கண்காணிப்பு விஜயம் – நிலைமைகள் தொடர்பில் ஆராய்வு!

Wednesday, February 15th, 2023
வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு ஏற்படுத்தப்படும் இடையூறுகளை இல்லாமல் செய்வதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

தேர்தல் ஆணைக்குழுவிற்கு நிதிச்சுதந்திரம் அவசியமாகும் – பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவிப்பு!

Tuesday, February 14th, 2023
வரலாற்றில் முதல் தடவையாக தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு அரசாங்கம் தடையாக செயற்பட்டு வருகின்றது என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி... [ மேலும் படிக்க ]

காதலர் தினத்தில் விழிப்புடன் இருக்கும் காவல்துறையினர் – விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுப்பு என காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!

Tuesday, February 14th, 2023
காதலர் தினத்தன்று சிறார்களையும் இளைஞர்களையும் குறிவைத்து பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்படும் விருந்துபசாரங்கள் தொடர்பில் காவல்துறையினர் விழிப்புடன் இருப்பதாக காவல்துறை ஊடகப்... [ மேலும் படிக்க ]

இலங்கை சுகாதாரத் துறைக்கு ஜப்பானிடமிருந்து 38 மில்லியன் டொலர்கள் மானியம் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Tuesday, February 14th, 2023
அத்தியாவசிய மற்றும் அவசரகால சுகாதார சேவைகள் தடையின்றி செயல்படுவதை உறுதி செய்வதற்காக 38 மில்லியன் அமெரிக்க டொலரை மானியமாக வழங்க ஜப்பானிய அரசாங்கம் முன்வந்துள்ளது. அமைச்சரவை... [ மேலும் படிக்க ]

நெல் கொள்வனவு தொடர்பான சுற்றறிக்கை திறைசேரியினால் வெளியீடு!

Tuesday, February 14th, 2023
அரசாங்கத்தின் நெல் கொள்வனவு மற்றும் நெல் கையிருப்பை விநியோகிக்கும் வேலைத்திட்டம் தொடர்பான சுற்றறிக்கை திறைசேரியினால் வெளியிடப்பட்டுள்ளது. நிதி, பொருளாதார... [ மேலும் படிக்க ]

தேர்தல் நடைபெறக்கூடாது என்ற எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Tuesday, February 14th, 2023
தேர்தல் நடைபெறக்கூடாது என்ற எண்ணம்  சமகால அரசாங்கத்திற்கு இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சரவை... [ மேலும் படிக்க ]

அரச நிறுவனங்களில் தேர்தல் பிரசாரங்களுக்கு தடை – இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Tuesday, February 14th, 2023
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சார்பாக எந்தவொரு அரச நிறுவனத்திலும் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வது தடைசெய்யப்பட்டுள்ளது. அவ்வாறு... [ மேலும் படிக்க ]

செத்தல் மிளகாய் உற்பத்தியை 25 சதத்தினால் அதிகரிக்க நடவடிக்கை – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Tuesday, February 14th, 2023
செத்தல் மிளகாய் உற்பத்தியை 25 சதத்தினால் அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாய பிரிவின் நவீன திட்டத்தின் அதிகாரிகளுக்கு ஆலோசனை... [ மேலும் படிக்க ]