செய்திகள்

பூகோள காலநிலை, பொருளாதாரம் தொடர்பில் புது டெல்லியில் மாநாடு – இந்தியா செல்கிறார் அமைச்சர் அலி சப்ரி!

Wednesday, March 1st, 2023
வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நாளை 02 ஆம் திகதி இந்தியா செல்லவுள்ளார். பூகோள காலநிலை, பொருளாதாரம் தொடர்பில் இந்தியாவின் புது டெல்லியில் நடைபெறும் மாநாடொன்றில்... [ மேலும் படிக்க ]

உணவுப் பஞ்சத்தில் தவிக்கும் வட கொரியா – விவசாயத்தில் மாற்றம் கொண்டுவர கிம் தீவிரம்!

Wednesday, March 1st, 2023
வட கொரியாவில் உணவுப் பற்றாக்குறை நிலவுவதை தொடர்ந்து, விவசாய உற்பத்தியில் தீவிர மாற்றத்திற்கு அந்நாட்டு ஜனாதிபதி கிம் அழைப்பு விடுத்துள்ளார். வட கொரியா தனது உள்நாட்டு... [ மேலும் படிக்க ]

இந்திய புலமைப்பரிசில் திட்டம் – 2023 – 2024 கல்வி ஆண்டுக்கான விண்ணப்பம் கோரல்!

Wednesday, March 1st, 2023
இந்திய அரசினால் வழங்கப்படும் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் 2023 - 2024 கல்வி ஆண்டுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. எதிர்வரும் மார்ச் மாதம் 8 ஆம் திகதி வரை இலங்கை மாணவர்கள் இதற்காக... [ மேலும் படிக்க ]

அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு – கச்சதீவு அந்தோனியார் ஆலய பெருவிழா தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் சிவபாலசுந்தரன் தெரிவிப்பு!

Wednesday, March 1st, 2023
கச்சதீவு அந்தோனியார் ஆலய பெருவிழா தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு பெற்றுள்ளது என யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்தார். இன்று(28) யாழ்ப்பாண மாவட்ட... [ மேலும் படிக்க ]

சிறந்த FIFA வீரர் விருது வென்றார் மெஸ்ஸி!

Tuesday, February 28th, 2023
நடந்துமுடிந்த கால்பந்து உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பிபா அமைப்பு விருது அறிவித்துள்ளது. உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் விளையாடிய ஆர்ஜென்டினாவின்... [ மேலும் படிக்க ]

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏற்கும் பணி இன்றுடன் நிறைவு – பரீட்சை திணைக்களம் தெரிவிப்பு!

Tuesday, February 28th, 2023
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளும் பணி இன்றுடன் நிறைவடைகிறது. இம்முறை பரீட்சைக்கு ஓன்லைன் (online) ஊடாக மாத்திரமே விண்ணப்பிக்க வேண்டும் என்று பரீட்சை... [ மேலும் படிக்க ]

நெல் கொள்வனவு அரிசி உற்பத்தி மற்றும் விற்பனைக்கு வரி விலக்கு – அமைச்சரவையும் அனுமதி!

Tuesday, February 28th, 2023
நெல் கொள்வனவு மற்றும் அரிசி உற்பத்தி மற்றும் விற்பனை ஆகியவற்றுக்கு வரியிலிருந்து விலக்கு அளிக்கும் வகையில் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை... [ மேலும் படிக்க ]

சாரதிகளுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவித்தல் – வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!

Tuesday, February 28th, 2023
கொஹுவல சந்தியில் நிர்மாணிக்கப்படவுள்ள மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகள் பெப்ரவரி 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு மே 31 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை... [ மேலும் படிக்க ]

வாக்குச்சீட்டு அச்சிடும் பணி காலவரையறையின்றி ஒத்திவைப்பு – அரச அச்சகம் தெரிவிப்பு!

Tuesday, February 28th, 2023
வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகள் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளன.  தேர்தலை நடத்தும் திகதி தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை மற்றும் வாக்குச்சீட்டுகளை... [ மேலும் படிக்க ]

கடவுச்சீட்டு பெறவுள்ள மக்களுக்கான வசதிகளை விரிவுபடுத்தியது குடிவரவு குடியகல்வு திணைக்களம்!

Tuesday, February 28th, 2023
மக்களுக்கு மிகவும் வினைத்திறனான சேவையை வழங்குவதையும், கூடுதலான வசதிகளை அளிப்பதையும் நோக்கமாக கொண்டு குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பொது மக்கள் தகவல் கேந்திர நிலையத்தின்... [ மேலும் படிக்க ]