செய்திகள்

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு – அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் சடுதியாகக் குறைப்பு!

Thursday, March 9th, 2023
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்ததன் காரணமாக, இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களின் மொத்த விலை சுமார் 10% வரை வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி, இறக்குமதி... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவோம் – உலக வங்கி தெரிவிப்பு!

Thursday, March 9th, 2023
இலங்கைக்கான கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையின் முன்னேற்றத்தை வரவேற்பதாகவும் அதற்காக தாம் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவோம் என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது. தமது... [ மேலும் படிக்க ]

தாய்மொழியைப் பயன்படுத்தும் உரிமை நிலைத்திருக்க வேண்டும் – அமைச்சர் பந்துல குணவர்தன கருத்து!

Thursday, March 9th, 2023
நாட்டில் நடத்தப்படும் எந்தவொரு பரீட்சையையும், சிங்களவர்கள் சிங்கள மொழியைப் பயன்படுத்தியும், தமிழர்கள் தமிழ் மொழியைப் பயன்படுத்தியும் தமது தாய் மொழியில் பரீட்சை எழுதுவதற்கான... [ மேலும் படிக்க ]

நாட்டின் சட்ட அமைப்பு பற்றிய அறிவை பாடசாலை மாணவர்களுக்கு பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கை – அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!

Thursday, March 9th, 2023
நாட்டின் சட்ட அமைப்பு பற்றிய அறிவை பாடசாலை மாணவர்களுக்கு பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சாதாரண தர... [ மேலும் படிக்க ]

எந்த நேரத்திலும் தயார் – அமெரிக்காவை மிரட்டும் வடகொரியா!

Thursday, March 9th, 2023
அமெரிக்கா மற்றும் தென்கொரியாவிற்கு எதிராக எந்த நேரத்திலும் விரைவான பெரிய அளவிலான நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம் என வடகொரியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து... [ மேலும் படிக்க ]

இலங்கையை மீட்சி பாதைக்கு கொண்டுவர மூன்று பெண்கள் பெரும்பங்காற்றினர் – ஆசிய பிராந்தியத்திய பெண்களின் உரிமைகளை முன்னெடுப்பதில் இலங்கை தலைமையாக செயற்படும் எனவும் ஜனாதிபதி தெரிவிப்பு!

Thursday, March 9th, 2023
இலங்கையின் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடிகளின்போது தேவையான வெளிநாட்டு உதவிகளை பெறுவதில் சர்வதேசத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் முக்கிய அங்கங்களாக செயற்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

இந்தியா, சீனா வழங்கும் ஒத்துழைப்புகளை ஒருபோதும் மறக்க முடியாது – நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசீம் தெரிவிப்பு!

Thursday, March 9th, 2023
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் வழங்கியுள்ள ஒத்துழைப்பை ஒருபோதும் மறக்க முடியாது. ஆகவே இவ்விரு நாடுகளுக்கும் இலங்கை மக்கள் சார்பில் நன்றியை... [ மேலும் படிக்க ]

திருத்தங்களுடன் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டுள்ளோம் – நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Thursday, March 9th, 2023
சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் நாடாளுமன்றத்திற்கு முழுமையாக சமர்ப்பிக்கப்பட்டு சபை ஒத்திவைப்பு வேளை விவாதமும் வழங்கப்படும். திருத்தங்களுடன் தான் நிபந்தனைகள்... [ மேலும் படிக்க ]

வேலணையின் அபிவிருத்தி பணிகளுக்கு தேவையான ஊரி அகழ நடவடிக்கை!

Wednesday, March 8th, 2023
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொறுப்பேற்றதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட முன்னாய்த்த கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய வேலணை... [ மேலும் படிக்க ]

எரிபொருளுக்கான QR மீள் நிரப்பு முறைமையில் மாற்றம் – அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

Wednesday, March 8th, 2023
எதிர்வரும் காலங்களில் எரிபொருளுக்கான QR குறியீடு வாராந்தம் செவ்வாய் கிழமைகளில் மீள் நிரப்பப்படும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தமது உத்தியோகபூர்வ... [ மேலும் படிக்க ]