பொது பாதுகாப்பு அமைச்சருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!
Friday, March 10th, 2023
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு,
பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸூற்கு அழைப்பு விடுத்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் 13 ஆம் திகதி
திங்கட்கிழமை அவர் ஆணைக்குழுவின் முன் ஆஜராகுமாறு... [ மேலும் படிக்க ]
