செய்திகள்

நான்காம் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமடையும் – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நம்பிக்கை!

Saturday, March 18th, 2023
இலங்கைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் நீடிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபைக் கூட்டம் எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளதுதாக... [ மேலும் படிக்க ]

உரம் வழங்கியமை உறுதிப்பாட்டின் அடையாளமாகும் – இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவிப்பு!

Saturday, March 18th, 2023
இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள 36 ஆயிரம் மெற்றிக் தொன் TSP பொசுப்பேற்று உரம், 10 இலட்சத்துக்கும் அதிகமான விவசாயிகளின் நெல் உற்பத்திக்கு உதவியாக இருக்கும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்... [ மேலும் படிக்க ]

அரச நிறுவன கணக்குகளை மூடுவதற்கு கோரிக்கைகள் வரவில்லை – மக்கள் வங்கி தெரிவிப்பு!

Saturday, March 18th, 2023
மக்கள் வங்கியுடனான தமது கணக்குகளை மூடுவதற்கு எந்தவொரு அரச நிறுவனத்திடமிருந்தும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கோரிக்கைகள் அல்லது அறிவுறுத்தல்கள் எதுவும் கிடைக்கவில்லை என மக்கள்... [ மேலும் படிக்க ]

“நீரைக்காட்டிலும் அடர்த்தி மிக்கது” இலங்கையின் உறவு குறித்து இந்தியாவின் நிலைப்பாடு – இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவிப்பு!

Saturday, March 18th, 2023
நீரை காட்டிலும் இரத்தம் அடர்த்தி மிக்கது. இது போன்றே இலங்கையும் இந்தியாவின் உறவு உள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். எனவே இக்கட்டான நிலையிலும்... [ மேலும் படிக்க ]

ரஷ்ய அதிபர் புட்டினுக்கு எதிராக பிடியாணைபிறப்பித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்!

Saturday, March 18th, 2023
யுக்ரைன் மீதான படையெடுப்பு தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணையை பிறப்பித்துள்ளது. யுக்ரைனில் தனது படைகள்... [ மேலும் படிக்க ]

நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு இவ்வாண்டு முன்னெடுக்கப்படவுள்ளது – தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் அறிவிப்பு!

Saturday, March 18th, 2023
நாட்டின் உத்தியோகபூர்வ மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ளும் பணிகள் இந்த ஆண்டு முன்னெடுக்கப்படவுள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது. இறுதியாக... [ மேலும் படிக்க ]

36,000 மெற்றிக் தொன் டிஎஸ்பி உரத்துடன் கப்பல் நாட்டுக்கு வருகை – விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கவும் நடவடிக்கை என விவசாய அமைச்சர் அறிவிப்பு!

Friday, March 17th, 2023
விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ள 36,000 மெற்றிக் தொன் டிஎஸ்பி உரத்துடன் கப்பலொன்று, நேற்று நாட்டை வந்தடைந்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். விரைவில்,... [ மேலும் படிக்க ]

ஐம்பது தொன் பேரீச்சம் ஈச்சம் பழங்கள் சவுதி அரேபியாவால் இலங்கைக்க அன்பளிப்பு!

Friday, March 17th, 2023
சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் மனிதாபிமான உதவிகள் மற்றும் நிவாரணங்களுக்கான மையம் ஐம்பது தொன் பேரீச்சம் பழங்களை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இப்பேரீச்சம்... [ மேலும் படிக்க ]

அபாய நிலையிலுள்ள சிறார்களுக்கு உதவுவதற்கு இலங்கைக்கு ஜப்பான் 1.8 மில்.டொலர் உதவி!

Friday, March 17th, 2023
நாட்டில் அபாய நிலையிலுள்ள சிறார்களுக்கு உதவுவதற்கு UNICEF நிறுவனத்திடம் ஜப்பான் அரசு நன்கொடையாக வழங்கியது இந்த நன்கொடை ஊடாக சுமார் 06 இலட்சத்துக்கும் அதிகமான சிறார்கள் நன்மையடைய... [ மேலும் படிக்க ]

இருபது இலட்சம் பேரின் சலுகைக்காக 2 கோடி பேரை கஷ்டத்தில் வீழ்த்துவதா – ஐ.தே.க. தவிசாளர் வஜிர அபேவர்தன எம்.பி கேள்வி!

Friday, March 17th, 2023
இருபது இலட்சம் பேருக்கு விசேட சலுகைகளை பெற்றுக்கொடுப்பதற்காக 2 கோடி மக்களை கஷ்டத்தில் வீழ்த்த அரசாங்கம் தயாரில்லையென ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர... [ மேலும் படிக்க ]