செய்திகள்

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் தொடருந்துகளில் மோதி இதுவரை 57 உயிரிழப்பு!

Saturday, March 18th, 2023
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் தொடரூந்தில் மோதி மற்றும் தொடரூந்தில் மோதி உயிரிழந்தவர்களின் எண்ணிக்ககை 57 ஆக உயர்ந்துள்ளதாக தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இது... [ மேலும் படிக்க ]

சவாலான காலங்களில் உதவிய உண்மையான நண்பன் இந்தியா – இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட சுட்டிக்காட்டு!

Saturday, March 18th, 2023
இலங்கையின் சவாலான காலங்களில், தங்களுக்கு உதவிய உண்மையான நண்பன், இந்தியாவே என்று இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார். புதுடில்லியில் நேற்று (17)... [ மேலும் படிக்க ]

உழைக்கும்போது செலுத்தும் வரிக்கு தீர்க்கமான தீர்வை வழங்க ஜனாதிபதியின் செயலாளர் இணக்கம்!

Saturday, March 18th, 2023
PAYE Tax என்ற உழைக்கும்போது செலுத்தும் வரியின் அண்மைய திருத்தம் தொடர்பான பிரச்சினைகளுக்கு, தீர்க்கமான தீர்வை வழங்க ஜனாதிபதியின் செயலாளர் இணக்கம் வெளியிட்டதாக... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்ட விடுமுறை எதிர்வரும் ஏப்ரல் 5 ஆம் திகதிமுதல், 16 ஆம் திகதிவரை – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Saturday, March 18th, 2023
பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்ட விடுமுறை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதிமுதல், 16 ஆம் திகதிவரை வழங்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2022 ஆம் கல்வி ஆண்டுக்கான... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்தில் 6 ஆயிரத்து 500 குடும்பங்கள் உணவு பஞ்ச நிலைமையை எதிர்நோக்கியுள்ளனர் – அரச அதிபர் அதிர்ச்சி தகவல்!

Saturday, March 18th, 2023
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6 ஆயிரத்து 500 குடும்பங்கள் உணவு பஞ்ச நிலைமையை எதிர்நோக்கியுள்ளதாக மாவட்ட அரச அதிபர் சிவபாலசுந்தரம் தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடக... [ மேலும் படிக்க ]

போதைப் பொருள் மற்றும் வன்முறைகளைக் கட்டுப்படுத்துவோம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, March 18th, 2023
யாழ் மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை மற்றும் வன்முறைச் சம்பவங்களுக்கு முடிவு கட்டுவோம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். செங்குந்தா இந்து கல்லூரியில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் வீழ்ச்சி !

Saturday, March 18th, 2023
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை சற்று வீழ்ச்சியை சந்தித்து ப்ரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை, 72.97 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. டபிள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் எதிர்வரும் புதன்கிழமை விசேட கலந்துரையாடல்!

Saturday, March 18th, 2023
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளது. அன்று காலை ராஜகிரியில் உள்ள... [ மேலும் படிக்க ]

மாணவர்களின் உயர் கல்விக்கு 8 இலட்சம் வட்டியற்ற கடன் மீள ஆரம்பம் – நாளாந்த செலவுக்கும் 3 இலட்சம் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Saturday, March 18th, 2023
உயர் தரத்தில் சித்தியடைந்த அரச பல்கலைக்கழகங்களில் அனுமதி பெற முடியாத மாணவர்களுக்கு 8 இலட்சம் கடனுதவியை மீண்டும் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அது தவிர அவர்களின் தினசரி... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றம் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை கூடும் – நாடாளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் டிக்கிரி கே.ஜயதிலக அறிவிப்பு!

Saturday, March 18th, 2023
நாடாளுமன்றத்தை எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை கூட்டுவதற்கு பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டதாக... [ மேலும் படிக்க ]