செய்திகள்

குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் 1,000 பேர் புதிதாக நியமனம் – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Sunday, May 28th, 2023
குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் 1,000 பேர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் தாய் மற்றும் குழந்தை சுகாதார சேவைகளை... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி இலங்கை திரும்பியதும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் — நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Saturday, May 27th, 2023
ஜப்பானில் இருந்து ஜனாதிபதி நாடு திரும்பியதும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கு புதிய ஒருவரை நியமிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

பல்கலைக் கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் காணப்படும் விரிவுரையாளர்க வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அனுமதி!

Saturday, May 27th, 2023
இலங்கையிலுள்ள பல்கலைக் கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் காணப்படும் விரிவுரையாளர்க வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகப் பல்கலைக்கழக மானியங்கள்... [ மேலும் படிக்க ]

சிறார்கள் இலத்திரனியல் திரைகளுடனும் நேரத்தை செலவிடக் கூடாது – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

Saturday, May 27th, 2023
இரண்டு வயதுக்குட்பட்ட சிறார்கள் எந்தவிதமான இலத்திரனியல் திரைகளுடனும் நேரத்தை செலவிடக்கூடாது என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளதாக சிறுவர் மற்றும் இளம்பருவ உளவியல் நிபுணர்... [ மேலும் படிக்க ]

இலங்கை அரசு அனுமதி வழங்கினால் அணு மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிக்க தயார் – ரஷ்ய தூதுவர் தெரிவிப்பு!

Saturday, May 27th, 2023
இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கினால், நாட்டில் அணு மின் உற்பத்தி நிலையத்தை (Nuclear Power Plant) நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள தமது நாடு தயாராகவுள்ளதாக இலங்கைக்கான ரஷ்ய தூதுவர்... [ மேலும் படிக்க ]

இவ்வருட இறுதிக்குள் உள்நாட்டில் 30 வீத மருந்து உற்பத்தி – சுகாதார அமைச்சு நம்பிக்கை!

Saturday, May 27th, 2023
நாட்டின் மருந்துத் தேவையில் 30 வீதத்தை இந்த வருட இறுதிக்குள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது நாட்டின் மருந்து தேவையில் 17... [ மேலும் படிக்க ]

146 நாட்களில் 239 கொலை சம்பவங்கள் பதிவு – பொலிஸ் ஊடகப்பிரிவு தகவல்!

Saturday, May 27th, 2023
வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் மாத்திரம் 23 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதேநேரம் இந்த வருடத்தில் இதுவரை இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

அனைத்து அரச நிறுவனங்களிலும் டெங்கு ஒழிப்பு வேலை திட்டம் – பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு பணிப்பு!

Saturday, May 27th, 2023
அனைத்து அரச நிறுவனங்களும் வெள்ளிக்கிழமைகள் தோறும் டெங்கு ஒழிப்புக்காக 2 மணித்தியாலங்களை ஒதுக்க வேண்டும் என பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கஞ்சா பயிரிட அனுமதி – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!

Saturday, May 27th, 2023
முதலீட்டுச் சபையின் கீழ் முன்னோடித் திட்டமாக கஞ்சா பயிர்செய்கையை மேற்கொள்ள நிபுணர்களின் அனுமதி பெறப்பட்டதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம... [ மேலும் படிக்க ]

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் – இலங்கைக்கு 5 ஆவது இடம் – 200,000 டொலர் பரிசு!

Saturday, May 27th, 2023
சர்வதேச கிரிக்கட் பேரவை இலங்கைக்கு அணிக்கு 200,000 டொலர்களை ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 5ஆவது இடத்தை இலங்கை அணி பெற்றதற்காக இந்த ஒதுக்கீடு... [ மேலும் படிக்க ]