உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வெளியாகும் – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவிப்பு!
Wednesday, May 31st, 2023
2022 ஆம் கல்வி ஆண்டின், உயர்தரப்
பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர்
நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
63 பாடவிதானங்களுக்கான... [ மேலும் படிக்க ]
