நூற்று நாற்பதாயிரம் மில்லியன் ரூபா திறைசேரி உண்டியல்கள் ஏலம் – மத்திய வங்கி அறிவிப்பு!
Saturday, June 3rd, 2023
ஒரு இலட்சத்து 40 ஆயிரம் மில்லியன்
ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 7 ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக
வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதன்படி, 91 நாட்கள்... [ மேலும் படிக்க ]
