சீனாவில் அவுஸ்திரேலியாவை வென்றது ஆர்ஜென்டீனா – அதிவிரைவான கோல் புகுத்திய மெஸி!
Friday, June 16th, 2023
சீனாவின் பெய்ஜிங் நகரில் நேற்று
(15) நடைபெற்ற சிநேகபூர்வ கால்பந்தாட்டப் போட்டியொன்றில் அவுஸ்திரேலிய அணியை ஆர்ஜென்டீன
அணி 2:0 கோல்கள் விகிதத்தில் வென்றது.
ஆர்ஜென்டீன அணித்தலைவர்... [ மேலும் படிக்க ]
