பாடசாலையில் பயங்கரவாதத் தாக்குதல் – உகாண்டாவில் 41 பேர் உயிரிழப்பு!
Saturday, June 17th, 2023
உகாண்டாவில் பாடசாலையொன்றின்
மீது நேற்று (16) இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 41 பேர் உயிரிழந்துள்ளமை பெரும்
சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு உகாண்டாவின்
போண்ட்வே( Mpondwe)பகுதியில் ... [ மேலும் படிக்க ]
