செய்திகள்

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி வடிவம் அடுத்த மாதம் – அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!

Sunday, June 18th, 2023
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி வடிவம் அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் இராஜதந்திர சமூகத்துடனும் தமிழ் தரப்பினருடனும் அதன் விடயங்கள்... [ மேலும் படிக்க ]

அதிவேக நெடுஞ்சாலைகளில் இ.போ.ச பேருந்துகளை நடத்துநர்கள் இன்றி இயக்க தீர்மானம் – போக்குவரத்து அமைச்சு அறிவிப்பு!

Sunday, June 18th, 2023
இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகளை அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளிலும் நடத்துநர்களின்றி, எதிர்வரும் ஜூலை முதலாம் திகதிமுதல் இயக்குவதற்கு போக்குவரத்து அமைச்சு... [ மேலும் படிக்க ]

மின்சார பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் – நட்டத்தில் இயங்கும் டிப்போக்களை மூடுவதற்கு நடவடிக்கை – அமைச்சர் பந்துல அறிவிப்பு!

Sunday, June 18th, 2023
கொழும்பில் மின்சார பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பு நகரைச் சுற்றி... [ மேலும் படிக்க ]

முன்னெப்போதும் இல்லாத சவாலை இன்றைய இளைஞர் சமூகத்தினர் எதிர்கொண்டுள்ளனர் – பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

Sunday, June 18th, 2023
தற்போது இளைஞர் சமூகத்தினர் முன்னெப்போதும் இல்லாத சவாலை எதிர்கொண்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு... [ மேலும் படிக்க ]

பதவியேற்று ஒரு வருடத்தின் பின்னர் இந்தியா – சீனாவுக்கு பயணமாகிறார் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க!

Sunday, June 18th, 2023
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜூலை மாதம் 21 ஆம் திகதி இந்தியாவுக்கு செல்கின்ற நிலையில், சீனாவுக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

எல்.பி.எல்லில் கால்பதிக்கும் யாழ்ப்பாணத்தின் இரு வீரர்கள்!

Sunday, June 18th, 2023
இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறப்போகும் எல்பிஎல் (LPL) கிரிக்கெட் தொடரில் யாழ்.மத்திய கல்லூரியை சேர்ந்த 2 வீரர்கள் யாழ்.கிங்ஸ் அணிக்காக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். விஜயகாந்த்... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பற்ற வகையில் காணப்படுகின்ற காணிகளை சுவீகரிப்பதற்கான நடவடிக்கை அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு!

Sunday, June 18th, 2023
டெங்கு நோய் பரவும் வகையில், பாதுகாப்பற்ற வகையில் காணப்படுகின்ற காணிகளை சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்தவகையில் பாதுகாப்பற்ற காணிகள் வைத்திய... [ மேலும் படிக்க ]

கடன் மறுசீரமைப்புச் செயன்முறைக்கு அவசியமான ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கு சீனா பயணிக்கிறார் அமைச்சர் அலி சப்ரி !

Sunday, June 18th, 2023
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கடன் மறுசீரமைப்புச் செயன்முறைக்கு அவசியமான ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது குறித்து, விசேட பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதற்காக அடுத்த வாரம் சீனா... [ மேலும் படிக்க ]

நேபாளத்தில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு, 25 பேர் மாயம்!

Sunday, June 18th, 2023
ஆசிய நாடுகளில் ஒன்றான நேபாளத்தின் கிழக்கு பகுதியில் பெய்த கனமழை காரணமாக அங்கு வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழையைத் தொடர்ந்து சில இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டதால்... [ மேலும் படிக்க ]

கிழக்கு மாகாணத்திற்கான புகையிரத இணைப்பை அதிகரிப்பது தொடர்பில் ஆளுநர் செந்தில் தொண்டமான் அமைச்சர் பந்துலவிடம் கோரிக்கை!

Sunday, June 18th, 2023
போக்குவரத்து மற்றும் தபால் அமைச்சர் பந்துல குணவர்தனவை சந்தித்து, கிழக்கு மாகாணத்திற்கான புகையிரத இணைப்பை அதிகரிப்பது குறித்தும், புகையிரத சேவையை நவீனப்படுத்துவது தொடர்பாகவும்... [ மேலும் படிக்க ]