பூமியைத் தாக்கவுள்ள காந்தப் புயல் – வெளியான புதிய தகவல்!
Wednesday, March 14th, 2018பூமிக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய காந்தப் புயல் ஒன்று மார்ச் மாதம் 18ம் திகதி தாக்கவுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. எனினும் இந்த தகவல் தவறானது என National Oceanic and Atmospheric... [ மேலும் படிக்க ]


