விந்தை உலகம்

700 மில்லியனை தாண்டிய விண்டோஸ் 10 பாவனையாளர்கள் !

Wednesday, May 9th, 2018
இலவசமான கணினி இயங்குதளங்கள் காணப்படுகின்ற போதிலும் கட்டணம் செலுத்திப் பெறும் மைக்ரோசொப்ட்டின் விண்டோஸ் 10 இயங்குதளத்திற்கு பாரிய வரவேற்பு உலகளவில் காணப்படுகின்றது. மைக்ரோசொப்ட்... [ மேலும் படிக்க ]

சூரிய ஒளியைப் பயன்படுத்தி தண்ணீர் சுத்திகரிப்பு முறை – விஞ்ஞானிகள் சாதனை!

Wednesday, May 9th, 2018
சூரிய ஒளியைப் பயன்படுத்தி புதிய தொழில்நுட்பத்தின் மூலம் விஞ்ஞானிகள் தண்ணீர் சுத்திகரிப்பு முறையை கையாண்டு சாதனை படைத்துள்ளனர். இயந்திரம் மூலம் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு வரும்... [ மேலும் படிக்க ]

தமிழ் இளைஞனின் புதிய கண்டுபிடிப்பு!

Tuesday, May 8th, 2018
இலங்கையின் மாத்தளைப் பிரதேசத்தில் வசிக்கும்  தமிழ் இளைஞன் ஒருவர் புதிய கண்டுபிடிப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளார். குறித்த இளைஞன் விவசாய நடவடிக்கைகளை இலகுவாக மேற்கொள்ளும் வகையிலான எளிய... [ மேலும் படிக்க ]

செவ்வாய் கிரகத்தின் வெப்பநிலையை அறிய நாசா முயற்சி!

Monday, May 7th, 2018
ஆறு வருடங்களுக்கு முன்னர் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் செவ்வாய் கிரகம் நோக்கிய கியூரியோசிட்டி ரோவர் விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இவ் விண்கலமானது செவ்வாய் கிரகத்தின்... [ மேலும் படிக்க ]

செவ்வாய்க்கு  விண்கலத்தை அனுப்பியது நாசா!

Monday, May 7th, 2018
நாசா செவ்வாய்க்கிரகத்துக்கு விண்கலம் ஒன்றை வெற்றிகரமாக ஏவியது. இன்சைட் என்று அழைக்கப்படும் அந்த விண்வெளிக்கலம் பிரித்தானிய நேரப்படி 12.05 மணிக்கு கலிபோர்னியாவிலிருந்து விண்ணில்... [ மேலும் படிக்க ]

அப்பிள் பழங்களால் ஆபத்தா? அதிர்ச்சியூட்டும் தகவல்!

Saturday, May 5th, 2018
பழங்களின் இளவரசி என்று வர்ணிக்கப்படும் அப்பிள் பழங்களில் மெழுகு முலாம் பூசப்படுகிறது என்ற அதிர்ச்சித் தகவல் தற்போது வெளிவந்துள்ளது. தோட்டங்களில் இருந்து பறிக்கப்பட்ட அப்பிள்... [ மேலும் படிக்க ]

முறைகேடாகப் பயன்படுத்தப்பட்ட பேஸ்புக் தரவுகள் குறித்து விசாரணை! 

Friday, May 4th, 2018
கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் மூடப்பட்டாலும், பேஸ்புக் தரவுகள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டது குறித்த விசாரணை தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பேஸ்புக்... [ மேலும் படிக்க ]

உலகின் மிக வயதான சிலந்தி தனது 43 ஆவது வயதில் மரணம்!

Thursday, May 3rd, 2018
உலகின் மிக வயதான சிலந்திப்பூச்சி என்றுஅறியப்பட்ட வைல்ட் டிராப்டோர் வகை சிலந்தியானது தனது 43 ஆம் வயதில் அவுஸ்திரேலியாவில் ஆய்வகம் ஒன்றில் மரணமடைந்துள்ளது. இது குறித்து... [ மேலும் படிக்க ]

இந்தியா தொடர்பில் நாசாவின் அதிர்ச்சி!

Wednesday, May 2nd, 2018
இந்தியாவின் பருவநிலை மாற்றத்தை நாசா படம்பிடித்து வெளியிட்டுள்ளது. அதில் இருக்கும் சிவப்பு நிறப் புள்ளிகள், காட்டுத் தீயாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க விண்வெளி... [ மேலும் படிக்க ]

அமெரிக்க விஞ்ஞானிகளால் காலவரையின்றி மீள்சுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு!

Tuesday, May 1st, 2018
அமெரிக்க விஞ்ஞானிகள் காலவரையின்றி முழுவதும் மீள்சுழற்சி செய்யக்கூடிய வகையிலான புதிய பிளாஸ்டிக்கை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். மனிதனின் அன்றாட வாழ்வில் பிளாஸ்டிக் தவிர்க்க... [ மேலும் படிக்க ]