விந்தை உலகம்

IMO நன்மையானதா?

Tuesday, March 15th, 2016
இன்றைய அதிநவீன வாழ்க்கையில் இணையத்தின் பயன்பாடு மிகவும் அத்தியாவசிமான ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது. சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை இன்று கட்டிப்போடும் ஒன்றாக சமூக வலைத்தளங்கள்... [ மேலும் படிக்க ]

இனி பேஸ்புக்கில் உங்கள் Profile இல் அசையும்…!

Tuesday, March 15th, 2016
பேஸ்புக் பக்கத்தில் அசையும் ஒளி படங்களை புரொபைல் பிக்சராக பதிவேற்றும் வசதியை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் சிறிய இடைவெளியில் அமைந்த வீடியே காட்சி ஒன்றை உங்கள் புரபைல் படம்... [ மேலும் படிக்க ]

பெர்முடா முக்கோணத்தின் மர்மத்தை கண்டறிந்த விஞ்ஞானிகள்!

Tuesday, March 15th, 2016
அத்­தி­லாந்திக் சமுத்­தி­ரத்தில் பெர்­முடா முக்­கோணம் (சாத்­தானின் முக்­கோணம்) என அழைக்­கப்­படும் பிராந்­தி­யத்தில் பய­ணிக்கும் கப்­பல்­களும் அதற்கு மேலாக பறக்கும் விமா­னங்­களும்... [ மேலும் படிக்க ]

ஏழாயிரம் ரசாயனங்கள் சிகரெட் புகையில்! – மருசரவணன்

Monday, March 14th, 2016
தீங்கான செயல்களும் உலகில் ஒரு செல்வாக்கோடு அங்கம் வகிக்கிறது என்றால், அதில் முதலில் இருப்பது புகைப்பழக்கம் தான். சிகரெட் ஒரு வெண்ணிற சுருட்டு, அதன் ஒருமுனையில் சிறுநெருப்பு... [ மேலும் படிக்க ]

கூகுளில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள் பெண்களே: ஆய்வில் தகவல்!

Monday, March 14th, 2016
உலகம் முழுவதும் கூகுள் தேடுபொறியில் ஆண்களை விட பெண்களே அதிக நேரத்தை செலவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றி கூகுள் இந்தியா நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தி முடிவுகளை... [ மேலும் படிக்க ]

பிளாஸ்டிக்கை அழிக்கும் பக்டீரியாக்களை ஜப்பான் கண்டுபிடித்தது.

Monday, March 14th, 2016
தற்போது எதற்கெடுத்தாலும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் நிலை தான் உள்ளது.இதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி தெரிந்திருந்தும் முற்றிலுமாக உபயோகப்படுத்தாமல் தவிர்க்க... [ மேலும் படிக்க ]

மலைக்கு வெளியே அமைக்கப்பட்ட விடுதி!

Saturday, March 12th, 2016
மெக்ஸிகோவில் விநோதமான இடத்தில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது காப்பர் கேன்யன் காக்டெயில் பார். பஸாசியாசிக் அருவிக்கு எதிர்ப்புறம் இருக்கும் உயரமான மலையின், பக்கவாட்டில் இந்த விடுதி... [ மேலும் படிக்க ]

வீதிக்கு வருகின்றது ஓட்டுநர் இல்லா கார்கள்!

Saturday, March 12th, 2016
ஓட்டுநர் இல்லாத கார்களில் பயணித்து, பணியாற்றுவதற்காக சாதாரண ஆட்கள் நூறு பேரை சுவீடன் நாட்டு ஓல்வோ கார் தயாரிப்பு நிறுவனம் ஆட்சேர்ப்பு செய்யவுள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த கார்கள் சன... [ மேலும் படிக்க ]

அண்டவெளியின் கருந்துளை பிரபஞ்சத்தின் மிகப்பெரிய அற்புதம்.

Saturday, March 12th, 2016
அண்டவெளியில் காணப்படும் கருந்துளை பிரபஞ்சத்தின் மிகப்பெரிய விசித்திரம்.விடை இன்னும் காணமுடியாத ஆச்சரியமான அப்பகுதியை அறிந்துகொள்வதில் அறிவியலாளர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்குமே... [ மேலும் படிக்க ]

Galaxy J1 Mini புதிய ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் அறிமுகம்

Saturday, March 12th, 2016
சம்சுங் நிறுவனம் Galaxy J1 Mini எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. முதன் முதலாக பிலிப்பைன்ஸ்சில் அறிமுகம் செய்யப்படவுள்ள இக் கைப்பேசியானது 4 அங்கு... [ மேலும் படிக்க ]