விந்தை உலகம்

100 கிராம் எடை;  சந்தைக்கு வரும் சோலார் Power Bank!

Friday, April 29th, 2016
சூரிய சக்தியில் இயங்கும் Solar Power Bank-யை அய்வார்ஸ் வெம்பிரிஸ் என்பவர் கண்டுபிடித்து அசத்தியுள்ளார். திட நிலை இயற்பியல் துறையில் 14 ஆண்டுகள் அனுபவம் கொண்ட இவர், காப்பர் இண்டியம் கால்லியம்... [ மேலும் படிக்க ]

3ம் நூற்றாண்டைச் சேர்ந்த 600 கிலோ ரோமானிய நாணயங்கள் கண்டெடுப்பு

Friday, April 29th, 2016
தெற்கு ஸ்பெயினில் உள்ள Seville நகரில், கட்டுமான தொழிலாளர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டபோது சுமார் 600 கிலோ எடையுள்ள பண்டைய ரோமானிய நாணயங்களை கண்டெடுத்துள்ளனர். Seville நகர தொல்லியல்... [ மேலும் படிக்க ]

ஆப்பிள் நிறுவனத்தின் வருமானத்தில் வீழ்ச்சி!

Thursday, April 28th, 2016
தொழில்நுட்ப பெருநிறுவனமான ஆப்பிள், 13 ஆண்டுகளில் முதல் முறையாக தனது வருவாயில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது. காலாண்டு அடிப்படையிலான வருமானத்தில் முதல் முறையாக ஆப்பிள்... [ மேலும் படிக்க ]

இதுதாங்க உலகத்திலேயே காஸ்ட்லியான ஸ்மார்ட் போன்: விலை எவ்வளவு தெரியுமா

Thursday, April 28th, 2016
ஸ்மார்ட்கைப்பேசி வடிவமைப்பில் பல்வேறு நிறுவனங்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றமை தெரிந்ததே.இவற்றில் ஒவ்வொரு நிறுவனங்களும் புதிய தொழில்நுட்பங்களை புகுத்துவதில் முனைப்பு காட்டி... [ மேலும் படிக்க ]

200,000 தடவைகள் சார்ஜ் செய்யக்கூடிய மின்கலம்

Wednesday, April 27th, 2016
விஞ்ஞானிகள் ஏதாவது ஒரு குறித்த நோக்கத்தை அடிப்படையாக வைத்தே ஆராய்ச்சி செய்வார்கள். இதன்போ து பல சமயங்களில் விபத்துக்களும் இடம் பெறுவதுண்டு. ஆனாலும் ஆராய்ச்சிகளின் போது இடம்பெறும்... [ மேலும் படிக்க ]

ஈக்குவடோரில் ஏழு பேரை காப்பாற்றிவிட்டு இறந்தபோன நாய்!

Wednesday, April 27th, 2016
ஈக்­கு­வ­டோரை அண்­மையில் தாக்­கிய பூமி­ய­திர்ச்­சியின் போது 7 பேரின் உயிரைக் காப்­பாற்ற உத­விய நாயொன்று மேற்­படி மீட்புப் பணியில் அய­ராது பங்கு பற்­றி­ய­தை­ய­டுத்து, கடும் சோர்வு... [ மேலும் படிக்க ]

4.5 கி.மீ.நீளமான 10,000 அறைகள் விடுதியை அனுபவிக்காத ஹிட்லர்

Tuesday, April 26th, 2016
உலகையே நடுநடுங்க வைத்த சர்வாதிகாரி அடோல்ப் ஹிட்லர், ரொம்பவும் ஆசைப்பட்டு, 4.5 கி.மீ., தூரத்திற்கு 10,000 அறைகளைக் கொண்ட பிரம்மாண்ட ஓட்டல் ஒன்றை கட்டினார். ஆனால் இந்த ஓட்டலில் அவரும்... [ மேலும் படிக்க ]

பச்சை நிறமாக மாறிய நதிகள்: காரணம் என்ன?

Tuesday, April 26th, 2016
பிரான்ஸ் நாட்டில் உள்ள நதிகள் திடீரென பச்சை நிறத்தில் காட்சியளித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் 12 மாகாணங்களில் உள்ள நதிகள் கடந்த சில நாட்களாக பச்சை... [ மேலும் படிக்க ]

ஒபரா இணைய உலாவில் புதிய வசதி

Monday, April 25th, 2016
இணையத் தேடலில் பயனர்களுக்கு ஏற்ற வசதியை வழங்கும் இணைய உலாவிகளில் ஒபெராவும் (Opera) ஒன்றாகும். இவ் உலாவியானது தற்போது VPN (Virtual private network) வசதியை உள்ளடக்கியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. VPN என்பது... [ மேலும் படிக்க ]

கலிபோர்னியாவை சென்றடைந்த ‘சோலார் இம்பல்ஸ் 2’ விமானம்

Monday, April 25th, 2016
சூரிய ஒளி சக்தியை மட்டுமே பயன்படுத்தி இயங்கும் வகையில், 'எஸ்.ஐ - 2' எனப்படும், 'சோலார் இம்பல்ஸ் 2' விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் 13 கட்டங்களாக, 35 ஆயிரம் கி.மீ துாரம் சுற்றிவரும்... [ மேலும் படிக்க ]