விந்தை உலகம்

புகைப்படங்கள் மற்றும் திரைப்படங்களுக்கு உயிரூட்டமளிக்கும் புதிய Canon EOS 80D கமரா

Sunday, May 29th, 2016
புகைப்படங்கள் மற்றும் திரைப்படங்களுக்கு உயிரூட்டமளிக்கும் புதிய Canon EOS 80D கமரா புதிதாக புகைப்படத்துறையில் உள்நுழையும் புகைப்படவியலாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில்,... [ மேலும் படிக்க ]

திறனற்றுப் போகிறதா அன்டிபயோட்டிக்ஸ்?

Sunday, May 29th, 2016
அனைத்து வகையான அன்டி பயோட்டிக் மருந்துகளையும் எதிர்க்கும் திறன்கொண்ட நோய்க்கிருமி ஒன்று அமெரிக்காவில் முதல் முறையாகக் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]

திடீரென  வாகனங்கள் மண்ணுக்குள் புதைந்த விபரீதம்..!

Sunday, May 29th, 2016
இத்தாலியின் மத்திய புளோரன்ஸ் நகரில் அமைந்துள்ள ஹர்னோ ஆற்றுக்கு அண்மையில் உள்ள பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 20 வாகனங்கள் திடீரென் மண்ணுக்குள் புதைந்துள்ளன. அதாவது... [ மேலும் படிக்க ]

5G தொழில்நுட்பத்தை பரீட்சிக்கும் ஒப்பந்தம்!

Friday, May 27th, 2016
இலங்கையில் 5G தொழில்நுட்பத்தை பரீட்சிப்பதற்காக ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் குறித்த பரிசீலனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும்... [ மேலும் படிக்க ]

படைப்பாற்றலில் சிறந்து விளங்கிய நியான்டர்தால் மனிதர்கள்!

Friday, May 27th, 2016
நியான்டர்தால் மனிதர்கள் முன்பு அறியப்பட்டதை விட, மிகவும் அறிவார்ந்த மற்றும் படைப்பாற்றல் மிக்கவர்களாக இருந்திருக்கக் கூடும் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. பிரான்சில் 1990-களில்... [ மேலும் படிக்க ]

புற்றுநோய் மரணம் அதிகரிக்க 2008 ஆம் ஆண்டு நிதி நெருக்கடியே காரணமாம்!

Friday, May 27th, 2016
கடந்த 2008-ஆம் ஆண்டு ஏற்பட்ட உலகளாவிய நிதி நெருக்கடி பிரச்சினையால், மிகவும் வளர்ச்சியடைந்த 35 நாடுகளில், புற்றுநோய் தொடர்பான மரணங்கள் கூர்மையாக அதிகரித்திருப்பதாக புதிய ஆய்வு... [ மேலும் படிக்க ]

400 கோடி ஆண்டுகளுக்கு முன் சூரியனில் ஏற்பட்ட வெடிப்பே உயிர்கள் தோன்றக் காரணம்!

Wednesday, May 25th, 2016
புவி வெப்பம் அடைந்து உயிர்கள் வாழ்வதற்கு தேவையான மூலக்கூறுகள் உருவானதற்கு 400 கோடி ஆண்டுகளுக்கு முன் சூரியனுக்குள் நிகழ்ந்த சக்தி வாய்ந்த வெடிப்பே காரணம் என நாசாவின் புதிய ஆய்வில்... [ மேலும் படிக்க ]

கொலம்­பியாவில் இரத்தக் கண்ணீர் வடிக்கும் கன்னி மரி­யாளின்!

Wednesday, May 25th, 2016
கொலம்­பிய புளோ­ரிடா பிளாங்கா நக­ரி­லுள்ள கன்னி மரி­யாளின் உரு­வச்­சி­லை­யி­லி­ருந்து கண்ணீராக குருதி வழிந்து வரு­வ­தாகத் தகவல் பர­வி­ய­தை­ய­டுத்து அந்­ந­க­ருக்கு பெரு­ம­ளவு... [ மேலும் படிக்க ]

லண்டனில் பொப்பி மலர் கண்காட்சி மகாராணியாரால் அங்குரார்ப்பணம்!

Wednesday, May 25th, 2016
இலண்­டனில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை ஆரம்­ப­மான செல்ஸி மலர் கண்­காட்­சி­யில் பல்லாயிரக்கணக்­கான கைகளால் தயா­ரிக்­கப்­பட்ட பொப்பி மலர்கள் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன மேற்­படி... [ மேலும் படிக்க ]

வாகன நெரிசல் இனி இல்லை: வருகின்றது புதிய வகை ஹோவர் பேருந்து

Wednesday, May 25th, 2016
சீனாவில் புதிய வகை ஹோவர் பேருந்தை அடுத்த ஆண்டு பரிட்சார்த்த முறையில் செயல்படுத்த உள்ளனர். இனி வாகன நெரிசல் அறவே இருக்காது என இதன் வடிவமைப்பாளர்கள் அறுதியிட்டு கூறுகின்றனர். காரணம்... [ மேலும் படிக்க ]