பாலைவன சோலையாய் செரபியம் காடு-மனிதனின் சக்திக்கு உதாரணமாகியது!
Thursday, September 8th, 2016
எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் இருந்து 2 மணி நேர பயணத்தில் செரபியம் காட்டினை அடைந்துவிட முடியும்.
சுமார் 340 ஹெக்டெயரில் பரந்து விரிந்துள்ள இந்தக் காடு, சுற்றுச்சூழலின் அதிசயமென்றால்... [ மேலும் படிக்க ]
