சீனப் பெருஞ்சுவருக்கு கீழே செல்லவுள்ள புதிய ரயில் – சீனா தெரிவிப்பு!
Thursday, September 29th, 2016சீனப் பெருஞ்சுவருக்கு கீழே உலகின் மிகப் பெரிய மற்றும் ஆழமான அதி விரைவு ரயில் நிலையத்தைக் கட்டும் திட்டத்தினை சீனா அறிவித்துள்ளது.
2022- ஆம் ஆண்டில் குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டியை... [ மேலும் படிக்க ]


