ஆர்டிக் கடலுக்கடியில் கேட்கும் மர்ம ஓசைக்கு என்ன காரணம்?
Saturday, November 5th, 2016
ஆர்டிக் கடலின் அடிப்பகுதியில் இருந்து வெளிப்படும் மர்மமான ஒலி ஒன்றை நாட்டின் இராணுவம் ஆய்வு செய்து வருவதாக கனடா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கனடாவின் தொலைதூர வட பகுதி எல்லையில்... [ மேலும் படிக்க ]


