நிலவில் இறங்கிய இரண்டாவது வீரர் தென் துருவத்திலிருந்து வெளியேற்றம்!
Saturday, December 3rd, 2016
நிலவில் இரண்டாவதாக கால்பதித்த பஸ் ஆல்டிரின் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் தென் துருவத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
86, வயதாகும் முன்னாள் விண்வெளி வீரரான இவர் , தனியார்... [ மேலும் படிக்க ]


