Uncategorized
இங்கிலாந்து அணிக்கு வெற்றி!
Saturday, February 15th, 2020
இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையேயான இரண்டாவது இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து அணி இரண்டு ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் முதலில்... [ மேலும் படிக்க ]
கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிப்பு: சர்வதேச சுகாதார அமைப்பினால் அவசரநிலை பிரகடனம்!..
Friday, January 31st, 2020
புதிய கொரோனா வைரஸ் சீனாவுக்கு
வெளியே உலக நாடுகளில் பரவியுள்ளதால் சர்வதேச சுகாதார அமைப்பினால் சர்வதேச சுகாதார அவசர
நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் வூஹாங் நகரில் பரவத்
தொடங்கிய... [ மேலும் படிக்க ]
பாக்கு நிரிணைமுதல் மன்னார் வளைகுடா வரை கடற்றொழில் முகாமைத்துவம் வலுப்படுத்த நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தோவனந்தா!
Tuesday, January 21st, 2020
எல்லைத் தாண்டியதும், அத்துமீறியதும்,
தடைசெய்யப்பட்ட உபகரணங்களைக் கொண்டதுமான கடற்றொழிலை நாம் முற்றாக நிறுத்த வேண்டியத்
தேவை இருக்கின்றது. இது, இன்றைய சந்ததியினருக்கு மட்டுமல்ல,... [ மேலும் படிக்க ]
‘கடல்சார் பொருளாதாரம் தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும் – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!
Tuesday, January 21st, 2020
எமது நாட்டில் கடற்றொழில் தொடர்பில்
மாண்புமிகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்கள் தனது, ‘நாட்டைக் கட்டியெழுப்புகின்ற
சுபீட்சத்தின் நோக்கு’என்ற
தேர்தல் விஞ்ஞாபனத்தில் விரிவாகவே... [ மேலும் படிக்க ]
கடல்சார் பொருளாதாரம் தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும் – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!
Tuesday, January 21st, 2020
இன்றைய தினம் கடற்றொழில் மற்றும்
நீரக வள மூலங்கள் அமைச்சினால், 1996ஆம் ஆண்டின் 2ஆம் இலக்கத்தின் கீழான கடற்றொழில்
மற்றும் நீரியல் வளங்கள் சட்டத்தின் 1 முதல்
9 வரையிலான ஒழுங்குவிதிகள்... [ மேலும் படிக்க ]
பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட்டின் வியாபாரத்தின் இடைநிறுத்தம் நீடிப்பு !
Tuesday, January 14th, 2020
இலங்கை மத்திய வங்கி வங்கியல்லா
நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வைத் திணைக்களம் பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட்டின்
வியாபாரத்தின் இடைநிறுத்தத்தினை மேலும்... [ மேலும் படிக்க ]
ஒழுக்கு விதிகளுக்கு அமைய செயற்படாதோர் மீது கடும் நடவடிக்கை – அரச ஊழியர்களுக்கு எச்சரிக்கை!
Monday, January 6th, 2020
ஒழுக்க விதிகளுக்கு அமைய செயற்படாதோர்
மற்றும் இலஞ்ச நடவடிக்கைகளில் ஈடுபடும் எந்தவொரு அரச ஊழியருக்கும் தராதரம் பாராது கடும்
நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என... [ மேலும் படிக்க ]
வட க்கு ஆளுநராக திருமதி சார்ள்ஸ்!
Thursday, December 19th, 2019
வடக்கு மாகாண ஆளுநராக சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரியான திருமதி சார்ள்ஸை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நேற்று மாலை ஜனாதிபதி தலைமையில் கூடிய அமைச்சரவை இந்த... [ மேலும் படிக்க ]
கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பு: இலங்கையின் 13 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!
Wednesday, December 18th, 2019
நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு,
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும் தற்போது காணப்படும்
மழையுடனான வானிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என... [ மேலும் படிக்க ]

நாளை நமதே!.. எந்நாளும் நமதே!!..
வரலாறு
-
தேவாவும், பிரபாவும், த.தே. கூ வும் – தொடர் 4
-
தேவாவும் பிரபாவும் த. தே. கூ வும்!… அனுபவத்தொடர்,….
-
டக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்!
-
நெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா! – நக்கீரா
-
நக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்! பாகம் ஐந்து ….!
More News