Uncategorized

மக்களின் விடிவுக்காகவே நாம் கட்சியைப் பலப்படுத்தி வருகிறோம் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் வி.கே.ஜெகன்!

Tuesday, February 28th, 2017
தமிழ் பேசும் மக்களின் நிரந்தர விடியலுக்காகவே நாம் பிரதேசங்கள் தோறும் எமது கட்சிக் கட்டமைப்புக்களை உருவாக்கி கட்சியை பலப்படுத்தி வருகின்றோம் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவு பகுதி மக்களது பிரச்சினைகள் தொடர்பாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள் நேரில்  சென்று களஆய்வு!

Tuesday, February 28th, 2017
நெடுந்தீவு பகுதி மக்கள் தற்போது எதிர்கொண்டுவரும் பிரச்சினை குறித்து ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்  முக்கியஸ்தர்கள் நேரில் சென்று ஆராய்ந்தறிந்துள்ளனர். குறித்த பகுதிக்கு விஜயம் ஒன்றை... [ மேலும் படிக்க ]

சமூக பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு கல்விமான்கள் குரல்கொடுக்க வேண்டும் – ஜனாதிபதி

Friday, February 17th, 2017
சமூகத்தின் பெரும்பாலான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு கல்விமான்கள் குரல்கொடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சமூகப் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு... [ மேலும் படிக்க ]

மக்களது அபிலாஷைகளை மையப்படுத்தியதே எமது அரசியல் இலக்கு – ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம்!

Wednesday, February 15th, 2017
மக்களது அபிலாஷைகளை மையப்படுத்தியதான அரசியல் பாதையில் பயணிப்பதற்கு கடந்த காலங்களில் எமது கட்சி கண்டுவந்து சுமைகளும் இழப்புகளும் ஏராளம். ஆனால் எதிரே வந்த அத்தனை தடைகளையும் தாண்டி... [ மேலும் படிக்க ]

கைப்பணித்துறை மேம்பாட்டின் வளர்ச்சிக்காக என்றும் நாம் கரம்கொடுப்போம்- டக்ளஸ் தேவானந்தா!

Sunday, February 12th, 2017
உள்ளூர் வளங்களை பயன்படுத்தி கைப்பணி தொழில்துறை சார்ந்தோர் தமது வாழ்வாதாரத்திலும் பொருளாதாரத்திலும் முன்னேற்றம் காண்பதே சிறப்பானதென ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

கடற்படைக்கு புதிய ஊடகப் பேச்சாளர் நியமனம்!

Thursday, January 26th, 2017
கடற்படையின் ஊடகப் பேச்சாளராக இதுவரை பணியாற்றி வந்த அக்ரம் அலவி கடற்படை சேவையில் இருந்து ஓய்வுபெற்றதை அடுத்து இலங்கை கடற்படையின் புதிய ஊடகப் பேச்சாளராக லெப்டினட் கொமாண்டார் சமிந்த... [ மேலும் படிக்க ]

குறுகிய காலத்தில் கடலோர பாதுகாப்புப் படையினர சாதனை!  

Wednesday, January 25th, 2017
இலங்கை கடலோர பாதுகாப்ப்பு படையின் உயிர்காப்பு நடவடிக்கை பிரிவு ஸ்தாபிக்கப்பட்ட மிகக் குறுகிய காலத்தில் சுமார் 800 உயிர்களை பாதுகாத்தது எனும் புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக தகவல்கள்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் பலஸ்தீன தூதரக கட்டடம் அமைப்பதற்கு காணி ஒதுக்கீடு!

Thursday, January 12th, 2017
இலங்கையில் பலஸ்தீன தூதரக கட்டடம் நிர்மாணிப்பதற்காக காணி ஒன்றை ஒதுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர முன்வைத்த யோசனைக்கே மேற்படி அங்கீகாரம்... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷுக்கு எதிரான 2 – வது 20 ஓவர் போட்டி : நியூசிலாந்து அணி அபார வெற்றி!

Saturday, January 7th, 2017
பங்களாதேஷுக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் நியூசிலாந்து அணி 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்து - பங்களாதேஷ் அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி நேற்று பேஓவலில்... [ மேலும் படிக்க ]

லொத்தர் சபை முகவர்களின் விவகாரம்: ஒப்பந்தம் இடைநீக்கம்!

Thursday, January 5th, 2017
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட லொத்தர் சீட்டிழுப்பு டிக்கெட் விற்பனை முகவர்களின் ஒப்பந்தங்களை இடைநிறுத்துவற்கு தீர்மானித்துள்ளதாக, அபிவிருத்தி லொத்தர் சபை அறிவித்துள்ளது. லொத்தர்... [ மேலும் படிக்க ]