புத்தளத்தில் தீவிரமாகப் பரவும் நோய் – 5,000 ஏக்கர் தெங்கு செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக பயிர்ச் செய்கையாளர்கள் கவலை!
Monday, December 9th, 2024
புத்தளம் மாவட்டத்தில் தீவிரமாகப் பரவும் ஒரு வகையான நோய் காரணமாகத் தெங்கு செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இதன்காரணமாக தெங்கு செய்கையாளர்கள் பாரிய இன்னல்களுக்கு... [ மேலும் படிக்க ]
