இதுவரை 1.2 ட்ரில்லியன் ரூபாவை கடனாகப் பெற்றுள்ள அனுர அரசாங்கம்!
Tuesday, November 12th, 2024
தற்போதைய அரசாங்கம் இதுவரை 1.2 ட்ரில்லியன் ரூபாவை கடனாகப் பெற்றுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில்... [ மேலும் படிக்க ]


