உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் – பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்து!
Friday, November 22nd, 2024
தென்கிழக்கு வங்காளவிரிகுடா கடலில், நாளையதினம் (23) குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன் பின் அடுத்த இரண்டு நாட்களில் அது... [ மேலும் படிக்க ]


